29 ஜன., 2011

Asian Cup - Final
17:00 January 29
18:00 Australia ? - ? Japan
Asian Cup - Third place play-off
January 28
FT Uzbekistan 2 - 3 Korea Republic
Asian Cup - Semi-finals
January 25
Pen. Japan * 2 - 2 Korea Republic
FT Uzbekistan 0 - 6 Australia
Asian Cup - Quarter-finals
January 21
FT Japan 3 - 2 Qatar
FT Uzbekistan 2 - 1 Jordan
January 22
AET Australia 1 - 0 Iraq
AET Iran 0 - 1 Korea Republic
Asian Cup - Group A
January 16
FT China 2 - 2 Uzbekistan
FT Qatar 3 - 0 Kuwait
Asian Cup - Group B
January 17
FT Jordan 2 - 1 Syria
FT Saudi Arabia 0 - 5 Japan
Asian Cup - Group C
January 18
FT Australia 1 - 0 Bahrain
FT Korea Republic 4 - 1 India
Asian Cup - Group D
January 19
FT Iraq 1 - 0 Korea DPR
FT U.A.E. 0 - 3 Iran

27 ஜன., 2011


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqHJ6NvbVCZmOlMkm7nqxXmy2muA6GFDdGf4dzXfFkvIxqNQEYIvfkLTBVOGwBqxV0iwJ0k3tYAhfmxK20YGU39juG7fp7Tg43JfDRdgbR-Ew0sB73BQ1bEykxGf3XGa5rnoioR9y1HXY/s1600/soccerplayer.gif



மெல்பர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதியில் உலகின் நம்பர் 1 வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியுற்றார்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸி. ஓபன் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதியில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சக நாட்டு வீரர் டேவிட் பெர்ரரை நேற்று எதிர்கொண்டார். தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பெர்ரர் முதல் செட்டை 6&4 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்த செட்களிலும் பெர்ரரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய நடால் எளிதில் சரணடைந்தார்.

டேவிட் பெர்ரர் 6&4, 6&2, 6&3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால்இறுதியில் ஜெர்மனியின் ஆன்டி முரே 7&5, 6&3, 6&7, 6&3 என்ற செட் கணக்கில் உக்ரைனின் டோல் கபோலாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்வானரோவா அபாரம்: மகளிர் ஒற்றையர் போட்டியின் கால்இறுதியில் வேரா ஸ்வோனரோவா 6&2, 6&4 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் பெட்ரோ குவிட்டோவாவை வீழ்த்தினார். மற்றொரு கால்இறுதியில், கிம் கிலிஸ்டர்ஸ் (பெல்ஜியம்), 6&3, 7&6 (4) என்ற நேர் செட் கணக்கில் போலந்தின் ரட்வன்ஸ்காவை தோற்கடித்தார்.

லியாண்டர் & மகேஷ் ஜோடி அசத்தல்: ஆண்கள் இரட்டையர் பிரிவு அரைஇறுதியில் விளையாட இந்தியாவின் லியாண்டர் பயஸ் & மகேஷ் பூபதி ஜோடி களம் இறங்கியது. நேற்று நடந்த கால்இறுதியில் இந்திய ஜோடி 6&4, 6&4 என்ற நேர் செட் கணக்கில் மிச்சேல் நாட்ரா (பிரான்ஸ்) & ஜிரேமன்ஜிக் (செர்பியா) ஜோடியை வீழ்த்தியது.
கலப்பு இரட்டையர் போட்டியின் 2வது சுற்றில் லியாண்டர் பயஸ் & காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி தோல்வியுற்ற நிலையில், மகேஷ் பூபதி & ரோடினோவா (ஆஸ்திரேலியா) ஜோடி வெற்றி பெற்றது.

26 ஜன., 2011


ய்ட் ஓவல்,அடிலெய்ட்
ஒரு நாள் போட்டி
ஆட்ட முடிவு
21 ரன்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றது
 
டாஸ்:இங்கிலாந்து டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்யப்பட்டதுஆட்ட நாயகன்:ஜோனத்தான் ட்ராட்
ஆஸ்ட்ரேலியாரன்கள்பந்துகள்4'கள்6'கள்
எஸ்ஆர் வாட்ஸன்பி. மாத்யூ பிரையர் ப. அஜ்மல் ஷாஜத்647251
பீஜே ஹாடின்பி. ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் ப. ட்ரெம்லெட்201640
ஷா‌ன் மார்ஷ்பெளலர் கேட்ச் ஜேம்ஸ் ஆன்டர்சன்1600
எம்ஜே கிளார்க்போல்டு பால் காலிங்வுட்152710
கேமரூன் ஒயிட்பி. யார்டி ப. ஜோனத்தான் ட்ராட்446420
டேவிட் ஹஸ்ஸிபி. இயன் பெல் ப. ஜோனத்தான் ட்ராட்283410
ஸ்டீவன் ஸ்மித்அவுட்டில்லை464740
ஜான் ஹேஸ்டிங்ஸ்பி. ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் ப. ஜேம்ஸ் ஆன்டர்சன்1300
பிரட் லீஅவுட்டில்லை393240
மொத்தம்: 278/7 (50.0)ரன் விகிதம்: 5.56உதிரிகள்: 20 (பைஸ்- 4, வைடுகள்- 7, நோ பால்- 1, லெக் பைஸ்- 8, அபராதம் - 0)
ஆடவுள்ளவர்கள்:  ட‌க் போ‌லி‌ங்கெ‌ர், சேவியர் டோஹெர்ட்டி
விக்கெட் வீழ்ச்சி: 1-32(5.4), 2-33(6.5), 3-87(16.6), 4-116(23.6), 5-176(34.5), 6-199(38.5), 7-201(39.6)
பந்து வீச்சாளர்ஓவர்மெய்டன்ரன்கள்விக்கெட்வைடுகள்நோ பால்
ஜேம்ஸ் ஆன்டர்சன்10.0157201
அஜ்மல் ஷாஜத்10.0058110
ட்ரெம்லெட்10.0062110
பால் காலிங்வுட்7.0022110
யார்டி6.0036010
ஜோனத்தான் ட்ராட்7.0031200
இங்கிலாந்துரன்கள்பந்துகள்4'கள்6'கள்
ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ்பி. பீஜே ஹாடின் ப. பிரட் லீ81010
மாத்யூ பிரையர்பி. சேவியர் டோஹெர்ட்டி ப. ஸ்டீவன் ஸ்மித்675881
ஜோனத்தான் ட்ராட்போல்டு டேவிட் ஹஸ்ஸி10212660
கெவின் பீட்டர்சன்பி. ஷா‌ன் மார்ஷ் ப. ஸ்டீவன் ஸ்மித்121310
இயன் பெல்பி. பீஜே ஹாடின் ப. ஸ்டீவன் ஸ்மித்0200
ஆயின் மோர்கன்பி. பிரட் லீ ப. டேவிட் ஹஸ்ஸி243110
பால் காலிங்வுட்பி. கேமரூன் ஒயிட் ப. டேவிட் ஹஸ்ஸி272721
யார்டிஅவுட்டில்லை402760
அஜ்மல் ஷாஜத்பி. எஸ்ஆர் வாட்ஸன் ப. டேவிட் ஹஸ்ஸி4500
ட்ரெம்லெட்அவுட்டில்லை0100
மொத்தம்: 299/8 (50.0)ரன் விகிதம்: 5.98உதிரிகள்: 16 (பைஸ்- 0, வைடுகள்- 12, நோ பால்- 0, லெக் பைஸ்- 4, அபராதம் - 0)
விக்கெட் வீழ்ச்சி: 1-23(2.5), 2-136(22.1), 3-158(26.3), 4-158(26.5), 5-224(39.4), 6-227(41.1), 7-283(47.6), 8-294(49.3)
பந்து வீச்சாளர்ஓவர்மெய்டன்ரன்கள்விக்கெட்வைடுகள்நோ பால்
பிரட் லீ8.0068110
ட‌க் போ‌லி‌ங்கெ‌ர்9.0055010
எஸ்ஆர் வாட்ஸன்5.0029000
ஜான் ஹேஸ்டிங்ஸ்7.0045010
சேவியர் டோஹெர்ட்டி10.0044010
ஸ்டீவன் ஸ்மித்7.0033300
டேவிட் ஹஸ்ஸி4.0021400
நடுவர்: மரைஸ் எராஸ்மஸ் மற்றும் சைமன் பிரை
மூன்றாம் நடுவர்: கேரி பேக்ஸ்டர்
போட்டி நடுவர்: ஜவகல் ஸ்ரீனாத்