16 அக்., 2012

கொல்கத்தாவை 7 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டது ஆக்லாந்து
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது ஆக்லாந்து அணி.
நேற்றைய போட்டியில் முதலில் முதலில் துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்களை பெற்றது. பின்னர் துடுப்பெடுத்தாடிய ஆக்லாந்து அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
கேப்டவுனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஆக்லாந்து அணி வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சினால் நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் ஓட்டங்களை சேகரிக்கத் தடுமாறினர். இதனால் கம்பீர் விக்கெட்டை அந்த அணி முதலிலேயே இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மெக்கல்லம் 40, பிஸ்லா 38 ஓட்டங்களை எடுத்தனர். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்கள் சேர்த்தது. யூசுப் பதான் 22, பட்டியா 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆக்லாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மக்மூத் 4 ஓவர்கள் வீசி 16 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கியமான விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் 138 என்ற வெற்றி இலக்கை நோக்கி
மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி லயன்ஸ் 8 விக்கெட்டுகளால் வெற்சாம்பியன்ஸ் லீக் இருதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லயன்ஸ் அணி
 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் லீக் இருதுக்கு20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவில் நடைபெற்று வருகின்றது. இதன் 2ஆவது
நாளான நேற்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள மும்பை இந்தியன்ஸ்-லயன்ஸ் (தென்னாபிரிக்கா) அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லயன்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வெயின் சுமித்,
டெண்டுல்கர் ஆகியோர் களம் இறங்கினார்கள். டெண்டுல்கர்
சாம்பியன்ஸ் லீக்: சிட்னி சிக்சர்ஸ் அணியிடம் வீழ்ந்தது சென்னை
சாம்பியன்ஸ் லீக் இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது4ஆவது சாம்பியன்ஸ் லீக் இருபதுக்கு20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவில் 4 இடங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் 2ஆவது நாளான நேற்று நடந்த பி பிரிவு முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-சிட்னி சிக்சர்ஸ் (அவுஸ்திரேலியா) அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 


நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர டோனி, சிட்னி சிக்சர்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக லம்ப், ஷேன் வொட்சன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து அதிரடியாக ஆடியதால் ஓட்ட எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.
டெல்லி அணியிடம் வீழ்ந்தது கொல்கத்த

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஐ.பி.எல். சாம்பியன் கொல்கத்தாவை டெல்லி அணி சுலபமாக வீழ்த்தியது.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த 2-வது ஆட்டத்தில் ஐ.பி.எல். அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் (ஏ பிரிவு) சந்தித்தன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணித் தலைவர் கம்பீர் முதலில் டெல்லி அணியை துடுப்பெடுத்தாட அழைத்தார். இதைத் தொடர்ந்து அணித் தலைவர் மஹேல ஜயவர்த்தனவும், ஷேவாக்கும் டெல்லி அணியின் இன்னிங்சை தொடங்கினர்.

இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 36 ஓட்டங்களை சேர்த்த நிலையில், ஜயவர்த்தன (21 ஓட்டங்கள், 19 பந்து, 4 பவுண்டரி) சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரினின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கெவின் பீட்டர்சன் இரண்டு முறை பிடியெடுப்பு கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தார். இதற்கிடையே, ஷேவாக் 22 ஓட்டங்களுடன் (17 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழக்க வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தவறிய பீட்டர்சனும் (14 ஓட்டங்கள்) நீடிக்கவில்லை.

10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 64 ஓட்டங்களுடன் தடுமாறிய டெல்லி அணியை இளையோர் உலக கிண்ணத்தை வெற்றிகொண்ட உன்முக் சந்தும், நியூசிலாந்தின் ரோஸ் டெய்லரும் சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் அதிரடியாக ஆடி, டெல்லி அணி சவாலான ஓட்ட எண்ணிக்கையை எட்ட உதவினர்.

5 அக்., 2012

லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு ஆஸி.க்கு பதிலடி கொடுக்குமா மேற்கிந்திய அணி: 2-வது அரைஇறுதியில் இன்று மோதல்

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 2ஆவது அரைஇறுதியில் அவஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பரபரப்பான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை
 




இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான அரையிறுதி போட்டியில் இலங்கை

West Indies 205/4 (20/20 ov)
Australia 21/1 (2.5/20 ov)
Australia require another 185 runs with 9 wickets and 17.1 overs remaining
  • Australia RR 7.41
  • Required RR 10.77
  • West Indies RR 10.25
Refresh scorecard
Current time: 21:02 local, 15:32 GMTT20I career
BatsmenRunsB4s6sSRThis bowlerLast 5 ovsMatRunsHSSR
*Michael Hussey(lhb)171030170.0010 (5b)17 (10b)3872060*136.62
Shane Watson(rhb)240050.001 (3b)2 (4b)3697581148.85
 
BowlersOMRWEcon0s4s6sThis spellMatWktsBBIEcon
*Samuel Badree(lb)1.501216.546201.5-0-12-1531/125.77
Marlon Samuels(ob)1.00909.003101-0-9-021113/239.03
Recent overs . 1 . . 1 W | 1 1wd . 4 . . 3 | 4 4 . . 2
Current partnership 19 runs, 1.5 overs, RR: 10.36 (MEK Hussey 17, Watson 1)

ICC World Twenty20 - 1st semi final
Sri Lanka won by 16 runs
Sri Lanka innings (20 overs maximum)RMB4s6sSR
View dismissalDPMD Jayawardene*c Raza Hasan b Shahid Afridi42383670116.66
View dismissalTM Dilshanlbw b Umar Gul3578433081.39
View dismissalKC Sangakkarac Shoaib Malik b Mohammad Hafeez18101130163.63
View dismissalBMAJ Mendisst †Kamran Akmal b Saeed Ajmal1529181083.33
NLTC Pereranot out1112720157.14
AD Mathewsnot out109610166.66
Extras(b 3, w 4, nb 1)8
Total(4 wickets; 20 overs)139(6.95 runs per over)

2 அக்., 2012


Group 1
TeamsMatWonLostTiedN/RPtsNet RRForAgainst
Sri Lanka330006+0.998473/55.2453/60.0
West Indies321004-0.375447/60.0433/55.2
England312002-0.397463/58.5496/60.0
New Zealand303000-0.169461/60.0462/58.5
Group 2
TeamsMatWonLostTiedN/RPtsNet RRForAgainst
Australia321004+0.464405/52.3435/60.0
Pakistan321004+0.273413/59.4379/57.0
India321004-0.274421/57.0420/54.5
South Africa303000-0.421430/60.0435/57.2