ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹஜன் அணிக்கெதிரான போட்டியின் 48 ஆவது நிமிடத்தில் அணியின் வெற்றிக்கோலை அடித்த ரொனால்டோ நடப்பு சீசனில் 9 கோல்களைப் பதிவு செய்து இத்தொடரின் நடப்பு சீசன் ஒன்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனைய படைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக