4 டிச., 2010

க‌‌ம்‌‌பீ‌ர் அ‌திரடி சத‌ம்: தொடரை வெ‌ன்றது இ‌ந்‌தியா
[ சனிக்கிழமை, 04 டிசெம்பர் 2010, 02:26.57 பி.ப ]
வதோதராவில் நடைபெ‌ற்ற 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் க‌ம்‌பீ‌ரி‌ன் அ‌திரடி சத‌த்தா‌ல் இ‌ந்‌தியா அ‌ணி நியூஸீலாந்து அணியை 9 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌திசாய‌த்‌தி‌ல் ‌வீ‌ழ்‌த்‌தி தொடரை கை‌ப்ப‌ற்‌றியது. [மேலும்]
தலைசிறந்த வீரர் யார்? ஆண்டின் சிறந்த வீரர்களுக்கிடையே நிலவும் போட்டி
[ சனிக்கிழமை, 04 டிசெம்பர் 2010, 02:20.10 பி.ப ]
ஆண்டின் சிறந்த லோரஸ் சர்வதேச விளையாட்டு வீரர் விருதிற்கு இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், டென்னிஸ் வீரர் ரபேல் நடால், பார்முலா வன் கார் பந்தய வீரர் செபஸ்தியான் விட்டல் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. [மேலும்]
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
26 கோடி ரூபாவிற்கு விளம்பர ஒப்பந்தம் செய்துள்ள டோணி
[ சனிக்கிழமை, 04 டிசெம்பர் 2010, 02:36.42 பி.ப ]
இந்தியாவின் நவீன கிரிக்கெட் கேப்டன் என்று வர்ணிக்கப்படும் எம்.எஸ். டோணி விஜய் மல்லையாவின் யு.பி. குழுமத்துடன் ரூ.26 கோடி பெறுமான விளம்பர ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். [மேலும்]
பிரயன் லாரா ஐ.பி.எல். போட்டித் தொடரில் விளையாட ஆர்வம்
[ சனிக்கிழமை, 04 டிசெம்பர் 2010, 02:30.53 பி.ப ]
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் பிரயன் லாரா ஐ.பி.எல். போட்டித் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். [மேலும்]
அடிலெய்ட் டெஸ்ட் : அவுஸ்திரேலியா 245 ரன்களுக்கு சுருண்டது
[ வெள்ளிக்கிழமை, 03 டிசெம்பர் 2010, 03:33.30 பி.ப ]
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த அவுஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்குச் சுருண்டது. இங்கிலாந்தின் துவக்க வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அபாரமாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். [மேலும்]
2018 ஆம் ஆண்டு உலக கிண்ண உதைப்பந்தாட்டம் ரஷ்யாவில்
[ வெள்ளிக்கிழமை, 03 டிசெம்பர் 2010, 03:00.19 பி.ப ]
உதைப்பந்தாட்ட உலக கிண்ண போட்டியை 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவிலும், 2022 ஆம் ஆண்டு கட்டாரிலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2018, 2022-ம் ஆண்டுகளுக்கான உலக கிண்ண போட்டியை எந்த நாடு நடத்துவது என்பது தொடர்பாக சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. [மேலும்]

கருத்துகள் இல்லை: