20 டிச., 2010


ஆஸி., அசத்தல் வெற்றி: இங்கிலாந்து ஏமாற்றம்

பெர்த்: பெர்த் டெஸ்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 267 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஆஷஸ் தொடர் 1-1 என சமநிலையை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, வரலாற்று சிறப்பு

டெஸ்ட் அரங்கில் 50 சதம் : சச்சின் சூப்பர் சாதனை

செஞ்சுரியன் : டெஸ்ட் அரங்கில் 50 சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற மகத்தான சாதனை படைத்தார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இந்த மைல்கல்லை தென் ஆப்ரிக்காவுக்கு

ரஞ்சி: காலிறுதியில் தமிழகம்

சென்னை: குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியை "டிரா' செய்த தமிழக அணி, ரஞ்சி கோப்பை சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் காலிறுதிக்கு முன்னேறியது. சென்னையில், தமிழகம்-குஜராத் அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின்

மைக்கேல் ஹசி சதம்: வெற்றியை நோக்கி ஆஸி.,

பெர்த்: பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி முன்னேறுகிறது. மைக்கேல் ஹசி சதம் அடித்து கைகொடுக்க, 2வது இன்னிங்சில் 390 ரன்கள் முன்னிலை பெற்றது. பேட்டிங்கில் சொதப்பிய இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்க்க போராடி

ஐ.பி.எல்., தொடர்: சிக்கலில் பி.சி.சி.ஐ.,

மும்பை: நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான அணிகள் மற்றும் ஏலம் தொடர்பாக பெரும் குழப்பத்தில் உள்ளது இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.<,). இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 2008 ம் ஆண்டு முதல் "டுவென்டி-20' போட்டிகள் நடத்தப்பட்டு

உலககோப்பை : இந்திய உத்தேச அணி அறிவிப்பு

மும்பை: உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான, 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், டிராவிட், இர்பான் பதானுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்தில், அடுத்த ஆண்டு 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்

இக்கட்டான நிலையில் இந்திய அணி: காலிஸ் இரட்டை சதம்

செஞ்சுரியன்: செஞ்சுரியன் டெஸ்டில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. வருண பகவான் கைகொடுத்தால் மட்டுமே தோல்வியிலிருந்து தப்ப முடியும். இரண்டாவது இன்னிங்சில் சேவக், காம்பிர் இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். முன்னதாக காலிஸ் இரட்டை சதம்

காலிஸ், ஆம்லா அசத்தல் சதம்: இந்திய பவுலர்கள் ஏமாற்றம்

செஞ்சுரியன்: செஞ்சுரியன் டெஸ்டில் அபாரமாக ஆடிய காலிஸ், ஆம்லா சதம் அடித்து கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி வலுவான முன்னிலை வகித்துள்ளது. பந்துவீச்சில், இந்திய பவுலர்கள் ஏமாற்றம் அளித்தனர். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட்

இந்தியா சொதப்பல் ஆட்டம்!: தென் ஆப்ரிக்கா அபார பந்துவீச்சு

செஞ்சுரியன்: செஞ்சுரியன் டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். சேவக், சச்சின், டிராவிட் அனுபவ வீரர்கள் விரைவில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். வேகத்தில் மிரட்டிய தென் ஆப்ரிக்க பவுலர்கள், விக்கெட் வேட்டை நடத்தினர்.

லண்டன் செஸ்: ஆனந்த் 2வது இடம்

கென்சிங்டன்: லண்டன் செஸ் கிளாசிக் தொடரில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2வது இடம் பிடித்தார். லண்டனில் உள்ள கென்சிங்டன் நகரில், கிளாசிக் செஸ் தொடர் நடந்தது. இதில் ஆனந்த், கார்ல்சன் உள்ளிட்ட உலகின் 8 முன்னணி வீரர்கள் "ரவுண்டு-ராபின்'

கருத்துகள் இல்லை: