எதிர்வரும் ஜுன் மாதம் பிரேஸிலில் ஆரம்பமாகவுள்ள 2014 உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடருக்கான அதிகாரபூர்வ பாடலினை பிரபல ரெப் பாடகர் பிட்புல் மற்றும் ஜெனிபர் லோபஸ் ஆகியோர் இணைந்து படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பாடலில் பிரேஸில் நாட்டின் பிரபல படகியான க்ளோடியா லெய்டியும் இடம்பெறவுள்ளார்.
2014 உலகக்கிண்ண அதிகாரபூர்வ பாடலுக்கு 'வீ ஆர் வன்' ('நாங்கள் ஒன்று' தமிழில் ) என பெயரிடப்பட்டுள்ளது. 'ஒலா ஒலா' என பிரேஸில் மொழியில் அழைக்கப்படுகின்றது.
2010 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற உலகக்கிண்ணத் தொடருக்காக ஷகிரா பாடிய 'வகா வகா' பாடல் உலகளவில் பிரபல்யமாகி இருந்தது.
பிரேஸிலில் எதிர்வரும் ஜுன் 12 ஆம் ஆரம்பமாகும் 2014 உலகக்கிண்ண தொடரின் ஆரம்ப நிகழ்வில் ஒலா ஒலா பாடல் இடம்பெறவுள்ளது.
2014 உலகக்கிண்ண ஆரம்ப நிகழ்வில் பிட்புல் மற்றும் க்ளோடியா லெய்டி ஆகியோரும் இணைந்து செயல்படவுள்ளமை பெரும் மகிழ்ச்சியாகவுள்ளதாக ஜெனிபர் லோபஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக