21 மே, 2013


மும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி

மும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டம் டெல்லியில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்ய தொடங்கியது.

Chennai Super Kings won by 48 runs