2 ஜூலை, 2010
சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் நான்காம் திகதி பாசலில் நடைபெறவிருந்த மாவீரர் கிண்ண விளையாட்டுப் போட்டிகள் இடை நிறுத்தப் பட்டுள்ளன. கடந்த தடவை நடைபெற்ற போட்டிகளில் தாய்மண் விளையாட்டுக் கழகதினால் நடாத்தப்பட்ட வன்முறைத் தாண்டவத்தின் காரணத்தினாலே காவல் துறையினர் இதற்கான அனுமதியை வழங்கவில்லை .அமைப்பாளர்கள் இதற்கான அனுமதியை முன்கூட்டியே பெறாமல் அக்கறையில்லாமல் இருண்டஹ்டே முக்கிய காரணமாக சொல்லப் படுகிறது.இதுந போன்ற மாபெரும் தவறுகள் தவிர்க்கப் படவேண்டும்.திகதியை அறிவித்து விட்டு சுமார் ஓரு வாரம் இருக்கையில் அனுமதியை கோரும் இந்த மதிகெட்ட செயல்களில்னால் மாவீரர்கள் போற்றப்படுகின்றனரா இல்லையே என் இந்த வீணான கேட்ட பெயர் டேஹ்டும் நிலைமை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக