இரணைமடு குளத்தில் இருந்து வடபகுதிக்கு செல்லவிருக்கும் நீர் விநியோக சேவை புங்குடுதீவு வரை நீடிக்கப் படவுள்ளது .மேற்படி பாரிய நீர் வழங்கல் திட்டத்துக்கு அரசாங்கம் பெரிய நிதி ஒதுக்கீட்டை செய்ய உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் வடபகுதியின் எராளமான கிராமங்கள் நீர் வசதியை பெறவுள்ளன என தெரிய வருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக