பலமிக்க ஹோலந்த் வெளியேறியது .வீழ்த்தியது போர்த்துக்கல்
இன்று நடைபெற்ற ஐரோப்பிய கிண்ண போட்டிகளில் குழு பீ இல் விளையாடிய பலமிக்க அனையான ஹோலந்த் எந்த போட்டியிலும் வெல்லாமல் எந்த ஒரு புள்ளியும் எடுக்காமல் தொடர்ந்து விளையாடும் தகுதியை இழந்து வெளியேறியது உதைபந்தாட்ட உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . ஏற்கனவே ஜெர்மணியிடமும் டென்மார்கிடமும் தோற்றிருந்த ஹோலந்த் இன்று போர்த்துக்கலை 2 கோல் வித்தியாசத்தில் வென்றால் மட்டும் தகுதியை அடையும் என்ற நிலையில் 1-2 என்ற தோல்வியை பெற்று நான்காம் இடத்தை அடைந்ததினால் வெளியேறுகிறது .ஜெர்மனி இன்று டென்மார்க்கை 2-1 என்ற ரீதியில் வென்று முதலாம் இடத்தை அடைந்துள்ளது ஜேர்மனி மூன்று போட்டிகளிலும் வென்று ஒன்பது புள்ளிகளுடனு முதலாம் இடத்தையும் போர்த்துக்கல் ஆறு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் அடைந்தன இனிவரும் காலிறுதி ஆட்டங்களில் ஜேர்மனி கிரீசையும் டென்மார்க் செகையும் எதிர்த்ததும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக