30 ஆக., 2019

Royalமுதலாவது உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி1991

வரலாறு என்பது எப்போதும் ஒன்றே.அதை மறைக்கவோ அல்லது புதைக்கவோ முடியாது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியை முதன்முதலாக நடாத்திய பெருமை SC Royal அணியைச் சாரும்.
கிண்ணத்தை தமதாககிய பெருமை Everest கழகத்தைச் சேரும்.
சுவிஸில் நடைபெற்ற தமிழர்களிறரகிடையேயான முதலாவது உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் முடிவுகள்
SC Royal 1991

மாவீரர் வெற்றிக் கிண்ணம்2வது சுற்றுப்போடடி 1991

2வது சுற்றுப்போடடி
மாவீரர் வெற்றிக் கிண்ணம் 1991
போட்டி முடிவுகள்
1. Bluestar
2.Youngbirds
3.Bluebirds

Royal.3வது சுற்றுப்போட்டி 92

3வது சுற்றுப்போட்டி
SC Royal. 92
1 Youngbirds
2. Youngster
3. Bluebirds
4. Everest