30 ஆக., 2019

Royal.3வது சுற்றுப்போட்டி 92

3வது சுற்றுப்போட்டி
SC Royal. 92
1 Youngbirds
2. Youngster
3. Bluebirds
4. Everest


Bestplayers
Vinson. Youngbirds
Anpalakan. Youngster
Kalivar. Sunrise Wattwil
Besrkeepers
Suthenthiran Everest
Reman Youngster
அரை இறுதிப் போட்டியில் Bluebirds அணியினர் Youngster அணியிடம் அதிர்ச்சித்தோல்வியடைந்தனர. Anpalkan.Utayan.Kanthan Ravi ஆகியோரின் சிறபபாட்டமும் கோல்காப்பாளர றேமனின தடுப்புகளுமே இவ் வெற்றிக்கு காரணமாகும்.தொடர்சியாக இரண்டு சுற்றுப் போட்டிகளிலும் இறுதியாட்டத்தில் கலந்து கொண்டு தோல்வியைத் தழுவிய Youngbirds அணியினர் Youngster அணியை 1-0என தோற்கடித்து கிண்ணத்தை தமதாக்கினர.

கருத்துகள் இல்லை: