யூரோ 2012 கால்பந்து போட்டி ஜுன் மாதம் 8ந் தேதி தொடங்குகிறது.முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் போலந்து கிரீஸ் அணியை எதிர்த்து வார்சாவில் களம் இறங்குகிறது.இறுதி ஆட்டம் உக்ரேனில் உள்ள டொனாஸ்க் நகரில் ஜுலை 1ந் தேதி நடைபெறுகிறது.இந்த போட்டிக்கான முழு அட்டவணை இங்கே...
ஜுன்8- போலந்து-கிரீஸ்- வார்சா-பிரிவுஏ
ஜுன்8-ரஷ்யா- செக்குடியரசு-ராக்லோ பிரிவு ஏ
ஜுன்9-நெதர்லாந்து-டென்மார்க்-கார்கீவ்-பிரிவு பி
ஜுன்9-ஜெர்மனி-போர்ச்சுகல்-லிவிவ்-பிரிவு பி
ஜுன்10-ஸ்பெயின்-இத்தாலி-க்டான்ஸ்க்-பிரிவு சி
ஜுன்10-அயர்லாந்து-குரோஷியா-போஸ்னான்-பிரிவு சி
ஜுன்11-பிரான்ஸ்-இங்கிலாந்து-டொனாஸ்க்-பிரிவு டி
ஜுன்11-உக்ரேன்-ஸ்வீடன்-கீவ்-பிரிவு டி
ஜுன்12-கிரீஸ்-செக்குடியரசு-ராக்லோ-பிரிவு ஏ
ஜுன்12-போலந்து-ரஷ்யா-வார்சா-பிரிவு ஏ
ஜுன்13- டென்மார்க்-போர்ச்சுகல்-லீவில்-பிரிவு பி
ஜுன்13-ஜெர்மனி-நெதர்லாந்து-கார்கீவ்-பிரிவு பி
ஜுன்14-இத்தாலி-குரோஷியா-போஸ்னான்-பிரிவு சி
ஜுன்14-ஸ்பெயின்-அயர்லாந்து-க்டான்ஸ்க்-பிரிவு சி
ஜுன்15-ஸ்வீடன்-இங்கிலாந்து-கீவ்-பிரிவு டி
ஜுன்15-உக்ரேன்-பிரான்ஸ்-டொனாஸ்க்-பிரிவு டி
ஜுன்16-செக்குடியரசு-போலந்து-ராக்லோ-பிரிவு ஏ
ஜுன்16-கிரீஸ்-ரஷ்யா-வார்சா-பிரிவு ஏ
ஜுன்17-போர்ச்சுகல்-நெதர்லாந்து-கார்கீவ்-பிரிவு பி
ஜுன்17-ஜெர்மனி-டென்மார்க்-லீவிவ்-பிரிவு பி
ஜுன்18-குரோஷியா-ஸ்பெயின்-க்டான்ஸ்க்-பிரிவு சி
ஜுன்18-இத்தாலி-அயர்லாந்து-போஸ்னான்-பிரிவு சி
ஜுன்19-இங்கிலாந்து-உக்ரேன்-டொனாஸ்க்-பிரிவு டி
ஜுன்19-சுவீடன்-பிரான்ஸ்-கீவ்-பிரிவு டி
ஜுன்20-போட்டிகள் இல்லை.
கால்இறுதி ஆட்டங்கள்
-----------------------------
ஜுன்21-பிரிவு ஏ முதலிடம்-பிரிவு பி இரண்டாம்இடம்
ஜுன்22-பிரிவு பி முதலிடம் -பிரிவு ஏ இரண்டாம்இடம்
ஜுன்23-பிரிவு சி முதலிடம்-பிரிவு டி இரண்டாம்இடம்
ஜுன்24-பிரிவு டி முதலிடம்-பிரிவு சி இரண்டாம் இடம்
ஜுன் 25,26- போட்டிகள் இல்லை
அரைஇறுதி ஆட்டங்கள்
----------------------------
ஜுன் 27-முதல் அரை இறுதி
ஜுன் 28- இரண்டாவது அரை இறுதி
ஜுன் 29,30- போட்டி இல்லை
ஜுலை 1-இறுதி ஆட்டம்
கால்இறுதி ஆட்டங்கள் முறையே வார்சா,க்டான்ஸ்க்,டொனாஸ்க்,கீவ் நகரங்களில் நடைபெறுகின்றன.முதல் அரைஇறுதி ஆட்டம் டொனாஸ்க்கிலும் இரண்டாவது அரைஇறுதி கீவ் நகரங்களில் நடக்கின்றன.இறுதி ஆட்டம் 83 ஆயிரம் இருக்கைகள் கொண்ட டொனாஸ்க் நகரின் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக