14 டிச., 2013

ரியல் மெட்ரிட் அணியின் நட்­சத்­திர வீரர் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ ஐரோப்­பிய சம்­பியன்ஸ் லீக் கால்­பந்­தாட்டத் தொடரின் நடப்பு ஆண்டில் அதிக கோல் அடித்த வீரர் என்ற புதிய சாத­னையை படைத்­துள்ளார்.
 
ஐரோப்­பிய சம்­பியன்ஸ் லீக் தொடரில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற லீக் ஆட்­டத்தில் ஹஜன் அணிக்கெதிரான போட்­டியின் 48 ஆவது நிமி­டத்தில் அணியின் வெற்­றிக்­கோலை அடித்த ரொனால்டோ நடப்பு சீசனில் 9 கோல்­களைப் பதிவு செய்து இத்­தொ­டரின் நடப்பு சீசன் ஒன்றில் அதிக கோல்­களை அடித்த வீரர் என்ற சாத­னைய படைத்­துள்ளார்.

கருத்துகள் இல்லை: