எரிக் அபிடாலுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முடிந்தது
24 ஏப்., 2012
எரிக் அபிடாலுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முடிந்தது
யூரோ 2012: போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் விபரம்; பிளே- ஆப் ஆட்டத்தில் ரொனால்டோவின் போர்ச்சுகல்
யூரோ 2012 கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் மற்றும் பிளே-ஆப் ஆட்டங்களில் விளையாட உள்ள அணிகள் பற்றிய முழு விபரம் இங்கே... யூரோ 2012 கால்பந்து போட்டி உக்ரேன்-போலந்து நாடுகளில் வரும் ஜுன் மாதம் தொடங்க உள்ளது.16 நாடுகள் பங்கு பெறும் இந்த பிரமாண்டமான போட்டியில், போலந்தும் உக்ரேனும் போட்டியை நடத்தும் நாடுகள் என்ற வகையில் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதியுள்ள 14 இடங்களுக்கு ஐரோப்பா கண்டத்தின் 51 நாடுகள் மோதின. 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 'ஏ' முதல் 'எப்' வரை உள்ள பிரிவுகளில் 6 அணிகள் இடம் பிடித்திருந்தன. ஜி,எச்,ஐ பிரிவுகளில் 5 அணிகள் அடங்கியிருந்தன.கடந்த 13 மாதங்களாக தகுதி சுற்று போட்டிகள் நடந்து வந்தன. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் யூரோவுக்கு தகுதி பெறும். அந்த வகையில், 'ஏ' பிரிவில் 10 போட்டிகளில் விளையாடி 10 போட்டியிலும் வெற்றி பெற்று 30 புள்ளிகளை குவித்த ஜெர்மனி தகுதி பெற்றுள்ளது. 'பி'பிரிவில் ரஷ்யா 10 போட்டிகளில் 7 வெற்றி 2 டிராவுடன் 23 புள்ளிகளுடன் யூரோவுக்குள் நுழைந்துள்ளது. 'சி'பிரிவில் 10 போட்டிகளில் 8ல் வெற்றியும் இரு டிராக்களுடன் 26 புள்ளிகளை பெற்ற இத்தாலியும் 'டி'பிரிவில் 10 போட்டிகளில் 6 ல் வெற்றியும் 3 டிராக்களுடன் 21 புள்ளிகள் எடுத்த பிரான்சும் யூரோவுக்கு முன்னேறியுள்ளன. பிரிவு 'ஈ'வில் இடம் பிடித்துள்ள நெதர்லாந்து 10 போட்டிகளில் 9ல் வெற்றி பெற்றது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி கண்டு 27 புள்ளிகளுடன் யூரோவுக்கு செல்கிறது.'எப்' பிரிவில் 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றியும் 3 சமநிலையும் கண்ட கீரீஸ் அணியும் யூரோவுக்கு தகுதி பெற்றுள்ளது. இது தவிர 'ஜி'பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து 8 போட்டிகளில் 5 வெற்றியும் 3 சமநிலையுடன் 18 புள்ளிகளை குவித்து யூரோவுக்கு முன்னேறியுள்ளது.'எச்'பிரிவில் இடம்பிடித்துள்ள டென்மார்க் 8 போட்டிகளில் 6 வெற்றி,ஒரு தோல்வி ஒரு சமநிலையுடன் 19 புள்ளியுடன் யூரோவில் இடம் பிடிக்கிறது. 'ஐ'பிரிவில் இடம் பிடித்துள்ள உலக சாம்பியனும் தற்போதைய யூரோ சாம்பியனுமான ஸ்பெயின் விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று 24 புள்ளிகளுடன் யூரோவுக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் இந்த 9 பிரிவுகளிலும் இருந்தும் சிறந்த இரண்டாம் இடம் பிடித்த அணியான சுவீடனும் யூரோவுக்கு தகுதி பெற்றுள்ளது. அதாவது சிறந்த ரன்னர்ஸ்-அப் அணி என்ற சிறப்பு தகுதியுடன் சுவீடன் யூரோவுக்கு செல்கிறது.இந்த அணி 'ஈ'பிரிவில் இடம் பிடித்திருந்தது.10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி இரு தோல்விகளுடன் 24 புள்ளிகளை சுவீடன் ஈட்டியிருந்தது.இதனால் சுவீடனுக்கும் யூரோ வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஜெர்மனி,ரஷ்யா,இத்தாலி,பிரான்ஸ்,நெதர்லாந்து,கிரீஸ்,இங்கிலாந்து, டென்மார்க்,ஸ்பெயின்,சுவீடன் போட்டியை நடத்தும் நாடுகள் என்ற வகையில் போலந்து,உக்ரேன் அணிகளும் யூரோவுக்கு தகுதி பெற்று விட்டன. மொத்தம் உள்ள 16 இடங்களில் 12 அணிகள் தகுதி பெற்று விட்ட நிலையில் மீதியுள்ள 4 இடங்களும் பிளே-ஆப் ஆட்டங்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன.பிளே-ஆப் போட்டிக்கு நெதர்லாந்தும்,சுவீடனும் இடம் பெற்ற 'ஈ'பிரிவைத் தவிர மற்ற பிரிவுகளில் இரண்டாம் இடம் பிடித்த அணிகள் மோத உள்ளன. பிளே-ஆப் விளையாடும் அணிகள் -------------------------------------- துருக்கி, அயர்லாந்து,எஸ்டோனியா,போஸ்னியா, குரோஷியா,மான்டீகுரோ,போர்ச்சுகல், செக் குடியரசு ஆகிய நாடுகள் பிளே-ஆப் ஆட்டத்தில் விளையாட வேண்டும்.பிளே-ஆப் ஆட்டத்தில் யார் யாருடன் மோத வேண்டும் என்பது குலுக்கல் முறையில் அக்டோபர் 13ந் தேதி தேர்வு செய்யப்படும். நவம்பர் 11 மற்றும் 13ந் தேதிகளில் முதல் லெக் பிளே-ஆப் ஆட்டம் நடைபெறும்.அதை தொடர்ந்து நவம்பர் 15ந் தேதி 2வது லெக் பிளே-ஆப் ஆட்டம் ஒரே நாளில் நடத்தப்பட உள்ளது. ஐரோப்பாவின் முன்னணி அணிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் மட்டுமே யூரோ 2012 போட்டிக்கு இன்னமும் தகுதி பெறவில்லை.கடைசியாக டென்மார்க் அணியுடன் மோதிய ஆட்டத்தில் 2-1 என்று தோல்வி கண்டு பிளே-ஆப் விளையாடும் நிலைக்கு போர்ச்சுகல் தள்ளப்பட்டது.பிளே-ஆப் ஆட்டத்திலும் அயர்லாந்து,துருக்கி குரோஷியா,செக் குடியரசு போன்ற பலம் வாய்ந்த நாடுகளை எதிர்கொள்ள நேர்ந்தால் போர்ச்சுகலின் யூரோ கனவு சிதைந்து போக வாய்ப்பு உள்ளது.மேலும் சுவிட்சர்லாந்து,பெல்ஜியம்,ஸ்காட்லாந்து போன்ற முன்னணி அணிகளும் யூரோ பிளே-ஆப் ஆட்டத்திற்கு கூட தகுதி பெறவில்லை. |
யூரோ 2012 கால்பந்து போட்டி ஜுன் மாதம் 8ந் தேதி தொடங்குகிறது.முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் போலந்து கிரீஸ் அணியை எதிர்த்து வார்சாவில் களம் இறங்குகிறது.இறுதி ஆட்டம் உக்ரேனில் உள்ள டொனாஸ்க் நகரில் ஜுலை 1ந் தேதி நடைபெறுகிறது.இந்த போட்டிக்கான முழு அட்டவணை இங்கே...
ஜுன்8- போலந்து-கிரீஸ்- வார்சா-பிரிவுஏ
ஜுன்8-ரஷ்யா- செக்குடியரசு-ராக்லோ பிரிவு ஏ
ஜுன்9-நெதர்லாந்து-டென்மார்க்-கார்கீவ்-பிரிவு பி
ஜுன்9-ஜெர்மனி-போர்ச்சுகல்-லிவிவ்-பிரிவு பி
ஜுன்10-ஸ்பெயின்-இத்தாலி-க்டான்ஸ்க்-பிரிவு சி
ஜுன்10-அயர்லாந்து-குரோஷியா-போஸ்னான்-பிரிவு சி
ஜுன்11-பிரான்ஸ்-இங்கிலாந்து-டொனாஸ்க்-பிரிவு டி
ஜுன்11-உக்ரேன்-ஸ்வீடன்-கீவ்-பிரிவு டி
ஜுன்12-கிரீஸ்-செக்குடியரசு-ராக்லோ-பிரிவு ஏ
ஜுன்12-போலந்து-ரஷ்யா-வார்சா-பிரிவு ஏ
ஜுன்13- டென்மார்க்-போர்ச்சுகல்-லீவில்-பிரிவு பி
ஜுன்13-ஜெர்மனி-நெதர்லாந்து-கார்கீவ்-பிரிவு பி
ஜுன்14-இத்தாலி-குரோஷியா-போஸ்னான்-பிரிவு சி
ஜுன்14-ஸ்பெயின்-அயர்லாந்து-க்டான்ஸ்க்-பிரிவு சி
ஜுன்15-ஸ்வீடன்-இங்கிலாந்து-கீவ்-பிரிவு டி
ஜுன்15-உக்ரேன்-பிரான்ஸ்-டொனாஸ்க்-பிரிவு டி
ஜுன்16-செக்குடியரசு-போலந்து-ராக்லோ-பிரிவு ஏ
ஜுன்16-கிரீஸ்-ரஷ்யா-வார்சா-பிரிவு ஏ
ஜுன்17-போர்ச்சுகல்-நெதர்லாந்து-கார்கீவ்-பிரிவு பி
ஜுன்17-ஜெர்மனி-டென்மார்க்-லீவிவ்-பிரிவு பி
ஜுன்18-குரோஷியா-ஸ்பெயின்-க்டான்ஸ்க்-பிரிவு சி
ஜுன்18-இத்தாலி-அயர்லாந்து-போஸ்னான்-பிரிவு சி
ஜுன்19-இங்கிலாந்து-உக்ரேன்-டொனாஸ்க்-பிரிவு டி
ஜுன்19-சுவீடன்-பிரான்ஸ்-கீவ்-பிரிவு டி
ஜுன்20-போட்டிகள் இல்லை.
கால்இறுதி ஆட்டங்கள்
-----------------------------
ஜுன்21-பிரிவு ஏ முதலிடம்-பிரிவு பி இரண்டாம்இடம்
ஜுன்22-பிரிவு பி முதலிடம் -பிரிவு ஏ இரண்டாம்இடம்
ஜுன்23-பிரிவு சி முதலிடம்-பிரிவு டி இரண்டாம்இடம்
ஜுன்24-பிரிவு டி முதலிடம்-பிரிவு சி இரண்டாம் இடம்
ஜுன் 25,26- போட்டிகள் இல்லை
அரைஇறுதி ஆட்டங்கள்
----------------------------
ஜுன் 27-முதல் அரை இறுதி
ஜுன் 28- இரண்டாவது அரை இறுதி
ஜுன் 29,30- போட்டி இல்லை
ஜுலை 1-இறுதி ஆட்டம்
கால்இறுதி ஆட்டங்கள் முறையே வார்சா,க்டான்ஸ்க்,டொனாஸ்க்,கீவ் நகரங்களில் நடைபெறுகின்றன.முதல் அரைஇறுதி ஆட்டம் டொனாஸ்க்கிலும் இரண்டாவது அரைஇறுதி கீவ் நகரங்களில் நடக்கின்றன.இறுதி ஆட்டம் 83 ஆயிரம் இருக்கைகள் கொண்ட டொனாஸ்க் நகரின் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
22 ஏப்., 2012
Indian Premier League, 2012 / Points table
- Indian Premier League home
- |
- News
- |
- Features
- |
- Photos
- |
- Fixtures
- |
- Results
- |
- Squads
- |
- Teams
- |
- Grounds
- |
- Points Table
- |
- Statistics
- |
- Records
- |
- Season
IPL MATCHES
Matches
1st match: Chennai Super Kings v Mumbai Indians at Chennai - Apr 4, 2012
Chennai Super Kings 112 (19.5/20 ov); Mumbai Indians 115/2 (16.5/20 ov)
Mumbai Indians won by 8 wickets (with 19 balls remaining)
2nd match: Kolkata Knight Riders v Delhi Daredevils at Kolkata - Apr 5, 2012
Kolkata Knight Riders 97/9 (12/12 ov); Delhi Daredevils 100/2 (11.1/12 ov)
Delhi Daredevils won by 8 wickets (with 5 balls remaining)
3rd match: Mumbai Indians v Pune Warriors at Mumbai - Apr 6, 2012
Pune Warriors 129/9 (20/20 ov); Mumbai Indians 101/9 (20/20 ov)
Pune Warriors won by 28 runs
4th match: Rajasthan Royals v Kings XI Punjab at Jaipur - Apr 6, 2012
Rajasthan Royals 191/4 (20/20 ov); Kings XI Punjab 160/9 (20/20 ov)
Rajasthan Royals won by 31 runs
5th match: Royal Challengers Bangalore v Delhi Daredevils at Bangalore - Apr 7, 2012
Royal Challengers Bangalore 157/8 (20/20 ov); Delhi Daredevils 137/7 (20/20 ov)
Royal Challengers Bangalore won by 20 runs
6th match: Deccan Chargers v Chennai Super Kings at Visakhapatnam - Apr 7, 2012
Chennai Super Kings 193/6 (20/20 ov); Deccan Chargers 119 (17.1/20 ov)
Chennai Super Kings won by 74 runs
7th match: Rajasthan Royals v Kolkata Knight Riders at Jaipur - Apr 8, 2012
Rajasthan Royals 164/5 (20/20 ov); Kolkata Knight Riders 142 (20/20 ov)
Rajasthan Royals won by 22 runs
8th match: Pune Warriors v Kings XI Punjab at Pune - Apr 8, 2012
Pune Warriors 166/6 (20/20 ov); Kings XI Punjab 144/8 (20/20 ov)
Pune Warriors won by 22 runs
9th match: Deccan Chargers v Mumbai Indians at Visakhapatnam - Apr 9, 2012
Deccan Chargers 138/9 (20/20 ov); Mumbai Indians 142/5 (20/20 ov)
Mumbai Indians won by 5 wickets (with 0 balls remaining)
10th match: Royal Challengers Bangalore v Kolkata Knight Riders at Bangalore - Apr 10, 2012
Kolkata Knight Riders 165/8 (20/20 ov); Royal Challengers Bangalore 123/9 (20/20 ov)
Kolkata Knight Riders won by 42 runs
11th match: Delhi Daredevils v Chennai Super Kings at Delhi - Apr 10, 2012
Chennai Super Kings 110/8 (20/20 ov); Delhi Daredevils 111/2 (13.2/20 ov)
Delhi Daredevils won by 8 wickets (with 40 balls remaining)
12th match: Mumbai Indians v Rajasthan Royals at Mumbai - Apr 11, 2012
Mumbai Indians 197/6 (20/20 ov); Rajasthan Royals 170 (19.4/20 ov)
Mumbai Indians won by 27 runs
13th match: Chennai Super Kings v Royal Challengers Bangalore at Chennai - Apr 12, 2012
Royal Challengers Bangalore 205/8 (20/20 ov); Chennai Super Kings 208/5 (20/20 ov)
Chennai Super Kings won by 5 wickets (with 0 balls remaining)
14th match: Kings XI Punjab v Pune Warriors at Mohali - Apr 12, 2012
Pune Warriors 115 (19/20 ov); Kings XI Punjab 116/3 (17.4/20 ov)
Kings XI Punjab won by 7 wickets (with 14 balls remaining)
15th match: Kolkata Knight Riders v Rajasthan Royals at Kolkata - Apr 13, 2012
Rajasthan Royals 131/5 (20/20 ov); Kolkata Knight Riders 137/5 (19.2/20 ov)
Kolkata Knight Riders won by 5 wickets (with 4 balls remaining)
16th match: Pune Warriors v Chennai Super Kings at Pune - Apr 14, 2012
Chennai Super Kings 155/5 (20/20 ov); Pune Warriors 156/3 (19.2/20 ov)
Pune Warriors won by 7 wickets (with 4 balls remaining)
17th match: Kolkata Knight Riders v Kings XI Punjab at Kolkata - Apr 15, 2012
Kings XI Punjab 134/9 (20/20 ov); Kolkata Knight Riders 132/7 (20/20 ov)
Kings XI Punjab won by 2 runs
18th match: Royal Challengers Bangalore v Rajasthan Royals at Bangalore - Apr 15, 2012
Rajasthan Royals 195/2 (20/20 ov); Royal Challengers Bangalore 136 (19.5/20 ov)
Rajasthan Royals won by 59 runs
19th match: Mumbai Indians v Delhi Daredevils at Mumbai - Apr 16, 2012
Mumbai Indians 92 (19.2/20 ov); Delhi Daredevils 93/3 (14.5/20 ov)
Delhi Daredevils won by 7 wickets (with 31 balls remaining)
20th match: Rajasthan Royals v Deccan Chargers at Jaipur - Apr 17, 2012
Deccan Chargers 196/2 (20/20 ov); Rajasthan Royals 197/5 (19.4/20 ov)
Rajasthan Royals won by 5 wickets (with 2 balls remaining)
21st match: Royal Challengers Bangalore v Pune Warriors at Bangalore - Apr 17, 2012
Pune Warriors 182/6 (20/20 ov); Royal Challengers Bangalore 186/4 (20/20 ov)
Royal Challengers Bangalore won by 6 wickets (with 0 balls remaining)
22nd match: Kings XI Punjab v Kolkata Knight Riders at Mohali - Apr 18, 2012
Kings XI Punjab 124/7 (20/20 ov); Kolkata Knight Riders 127/2 (16.3/20 ov)
Kolkata Knight Riders won by 8 wickets (with 21 balls remaining)
23rd match: Delhi Daredevils v Deccan Chargers at Delhi - Apr 19, 2012
Deccan Chargers 157/8 (20/20 ov); Delhi Daredevils 162/5 (19.1/20 ov)
Delhi Daredevils won by 5 wickets (with 5 balls remaining)
24th match: Chennai Super Kings v Pune Warriors at Chennai - Apr 19, 2012
Chennai Super Kings 164/5 (20/20 ov); Pune Warriors 151/7 (20/20 ov)
Chennai Super Kings won by 13 runs
25th match: Kings XI Punjab v Royal Challengers Bangalore at Mohali - Apr 20, 2012
Kings XI Punjab 163/6 (20/20 ov); Royal Challengers Bangalore 166/5 (19.3/20 ov)
Royal Challengers Bangalore won by 5 wickets (with 3 balls remaining)
26th match: Chennai Super Kings v Rajasthan Royals at Chennai - Apr 21, 2012
Rajasthan Royals 146/4 (20/20 ov); Chennai Super Kings 147/3 (20/20 ov)
Chennai Super Kings won by 7 wickets (with 0 balls remaining)
27th match: Delhi Daredevils v Pune Warriors at Delhi - Apr 21, 2012
Pune Warriors 192/3 (20/20 ov); Delhi Daredevils 172/7 (20/20 ov)
Pune Warriors won by 20 runs
28th match: Mumbai Indians v Kings XI Punjab at Mumbai - Apr 22, 2012
Match scheduled to begin at 16:00 local time (10:30 GMT)
29th match: Deccan Chargers v Kolkata Knight Riders at Cuttack - Apr 22, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
30th match: Rajasthan Royals v Royal Challengers Bangalore at Jaipur - Apr 23, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
31st match: Pune Warriors v Delhi Daredevils at Pune - Apr 24, 2012
Match scheduled to begin at 16:00 local time (10:30 GMT)
32nd match: Kolkata Knight Riders v Deccan Chargers at Kolkata - Apr 24, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
33rd match: Kings XI Punjab v Mumbai Indians at Mohali - Apr 25, 2012
Match scheduled to begin at 16:00 local time (10:30 GMT)
34th match: Royal Challengers Bangalore v Chennai Super Kings at Bangalore - Apr 25, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
35th match: Pune Warriors v Deccan Chargers at Pune - Apr 26, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
36th match: Delhi Daredevils v Mumbai Indians at Delhi - Apr 27, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
37th match: Chennai Super Kings v Kings XI Punjab at Chennai - Apr 28, 2012
Match scheduled to begin at 16:00 local time (10:30 GMT)
38th match: Kolkata Knight Riders v Royal Challengers Bangalore at Kolkata - Apr 28, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
39th match: Delhi Daredevils v Rajasthan Royals at Delhi - Apr 29, 2012
Match scheduled to begin at 16:00 local time (10:30 GMT)
40th match: Mumbai Indians v Deccan Chargers at Mumbai - Apr 29, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
41st match: Chennai Super Kings v Kolkata Knight Riders at Chennai - Apr 30, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
42nd match: Deccan Chargers v Pune Warriors at Cuttack - May 1, 2012
Match scheduled to begin at 16:00 local time (10:30 GMT)
43rd match: Rajasthan Royals v Delhi Daredevils at Jaipur - May 1, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
44th match: Royal Challengers Bangalore v Kings XI Punjab at Bangalore - May 2, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
45th match: Pune Warriors v Mumbai Indians at Pune - May 3, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
46th match: Chennai Super Kings v Deccan Chargers at Chennai - May 4, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
47th match: Kolkata Knight Riders v Pune Warriors at Kolkata - May 5, 2012
Match scheduled to begin at 16:00 local time (10:30 GMT)
48th match: Kings XI Punjab v Rajasthan Royals at Mohali - May 5, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
49th match: Mumbai Indians v Chennai Super Kings at Mumbai - May 6, 2012
Match scheduled to begin at 16:00 local time (10:30 GMT)
50th match: Royal Challengers Bangalore v Deccan Chargers at Bangalore - May 6, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
51st match: Delhi Daredevils v Kolkata Knight Riders at Delhi - May 7, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
52nd match: Pune Warriors v Rajasthan Royals at Pune - May 8, 2012
Match scheduled to begin at 16:00 local time (10:30 GMT)
53rd match: Deccan Chargers v Kings XI Punjab at Hyderabad (Deccan) - May 8, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
54th match: Mumbai Indians v Royal Challengers Bangalore at Mumbai - May 9, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
55th match: Deccan Chargers v Delhi Daredevils at Hyderabad (Deccan) - May 10, 2012
Match scheduled to begin at 16:00 local time (10:30 GMT)
56th match: Rajasthan Royals v Chennai Super Kings at Jaipur - May 10, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
57th match: Pune Warriors v Royal Challengers Bangalore at Pune - May 11, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
58th match: Kolkata Knight Riders v Mumbai Indians at Kolkata - May 12, 2012
Match scheduled to begin at 16:00 local time (10:30 GMT)
59th match: Chennai Super Kings v Delhi Daredevils at Chennai - May 12, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
60th match: Rajasthan Royals v Pune Warriors at Jaipur - May 13, 2012
Match scheduled to begin at 16:00 local time (10:30 GMT)
61st match: Kings XI Punjab v Deccan Chargers at Mohali - May 13, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
62nd match: Royal Challengers Bangalore v Mumbai Indians at Bangalore - May 14, 2012
Match scheduled to begin at 16:00 local time (10:30 GMT)
63rd match: Kolkata Knight Riders v Chennai Super Kings at Kolkata - May 14, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
64th match: Delhi Daredevils v Kings XI Punjab at Delhi - May 15, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
65th match: Mumbai Indians v Kolkata Knight Riders at Mumbai - May 16, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
66th match: Kings XI Punjab v Chennai Super Kings at Dharamsala - May 17, 2012
Match scheduled to begin at 16:00 local time (10:30 GMT)
67th match: Delhi Daredevils v Royal Challengers Bangalore at Delhi - May 17, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
68th match: Deccan Chargers v Rajasthan Royals at Hyderabad (Deccan) - May 18, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
69th match: Kings XI Punjab v Delhi Daredevils at Dharamsala - May 19, 2012
Match scheduled to begin at 16:00 local time (10:30 GMT)
70th match: Pune Warriors v Kolkata Knight Riders at Pune - May 19, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
71st match: Deccan Chargers v Royal Challengers Bangalore at Hyderabad (Deccan) - May 20, 2012
Match scheduled to begin at 16:00 local time (10:30 GMT)
72nd match: Rajasthan Royals v Mumbai Indians at Jaipur - May 20, 2012
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
Qualifier 1: TBA v TBA at Pune - May 22, 2012
Eliminator: TBA v TBA at Bangalore - May 23, 2012
Qualifier 2: TBA v TBA at Chennai - May 25, 2012
Final: TBA v TBA at Chennai - May 27, 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)