13 ஜூன், 2014

ரொனால்டோ


Cristiano Ronaldo - Croatia vs. Portugal, 10th June 2013.jpg
Ronaldo playing for Portugal in 2013
Personal information
Full nameCristiano Ronaldo dos Santos Aveiro
Date of birth5 February 1985 (age 29)
Place of birthFunchalMadeira, Portugal
Height1.85 m (6 ft 1 in)[1]
Playing positionForward
Club information
Current clubReal Madrid
Number7
Youth career
1993–1995Andorinha
1995–1997Nacional
1997–2002Sporting CP
Senior career*
YearsTeamApps(Gls)
2002–2003Sporting CP25(3)
2003–2009Manchester United196(84)
2009–Real Madrid165(177)
National team
2001Portugal U159(7)
2001–2002Portugal U177(5)
2003Portugal U205(1)
2002–2003Portugal U2110(3)
2004Portugal U233(2)
2003–Portugal111(49
கிறிஸ்டியானோ ரொனால்டோ டோஸ் சந்தோஸ் அவிரா (பிறப்பு: பெப்ரவரி 5, 1985) போர்த்துகீச கால்பந்து அணியின் தலைவராக 2010 உலக கால் பந்தாட்ட விளையாட்டுக்கு களம் இறங்கி உள்ளார். இவர் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் ஆடி வருகின்றார்.


இப்பொழுது விளையாடிவரும் கால்பந்து வீரர்களிலேயே ஒரு கழகத்திற்காக அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட ஒரே வீரர் இவராவார். இவர் மான்செஸ்ரர் யுனைரட் கழகத்திலிருந்து றியல் மட்றிட்காக மாறிவந்த பொழுது இவருக்காக ஏலம் விட்ட தொகை சுமார் 132 மில்லியன் அமேரிக்க டாலர்களாகும் அது மட்டுமன்றி இவர் றியல் மட்றிட்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள 6 வருடங்களுக்கும் ஒவ்வொரு வருடத்திற்கும் தலா 18 மில்லியன் அமேரிக்க டாலர்கள் கிடைக்கும்.

தனது ஆரம்ப காலங்களில் அன்டோரின்கா என்ற கழகத்திற்காக விளையாடிய றொனால்டோ 1997ல் நிசியோனல் என்ற கழகத்திற்கு மாறினார். அதன் பின் ஸ்போர்ரின் சிபி என்ற கழகத்தில் விளையாடும் பொழுது மன்செஸ்ரர் அணியின் நிர்வாகியான அலெகடஸ் பெர்கஸன் என்பவரால் இனங்காணப்பட்டு 18 வயதே நிரம்பிய இவரை 12.24 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களுக்கு மன்செஸ்ரறில் விளையாடுவதற்காக ஒப்பந்தமிடப்பட்டார். பின்பு யூரோ 2004ல் முதன் முதலாக போர்த்துகீச அணிக்காக விளையாடுவதற்கு களமிறக்கப்பட்டார்.

ஒப்பந்தம்
போர்த்துக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் 15.09.2013 அன்று தொடர்ந்து "எசுப்பானியா" நாட்டின் கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் கிளப்பின் தலைவர் புளோரின்டினா பெரெஸ்சும் சேர்ந்து ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். இதன் மூலம் இவருக்கு ஆண்டுக்கு 143 கோடிகள் வருமானம் கிடைக்கும். இது பிரிட்டனின் அங்கமான வேல்ஸ் நாட்டின் வீரர் காரெத்பிராங் பாலேயின் Gareth Bale தொகையை விட குறையுதான். இதே மாத துவக்கத்தில் இதே கிளப் பாலேயை 873 கோடிகளுக்கு கையெழுத்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: