16 அக்., 2010

இன்றைய விளையாட்டு செய்திகள்
கொச்சியில் பலத்த மழை: முதல் ஒருநாள் போட்டிக்கு சிக்கல்
சனி, 16 அக்டோபர் 2010 01:15
Add comment (0)
கொச்சி: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி நாளை கொச்சியில் நடக்கிறது. இரு அணிகளிலும் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இளம் படையினர் சாதிக்க காத்திருக்கின்றனர். கொச்சியில் மழை நீடித்தால், இப்போட்டிக்கு
சிக்கலில் நைஜீரிய வீராங்கனை
சனி, 16 அக்டோபர் 2010 00:25
Add comment (0)
புதுடில்லி: காமன்வெல்த் போட்டியில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில், மூன்றாவது முறையாக நைஜீரியா சிக்கியுள்ளது. இம்முறை தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற பொலாசேடு அபுகன் என்ற வீராங்கனை பிடிபட்டுள்ளார். டில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில், வீரர்களுக்கு நடத்தப்பட்ட ஊக்கமருந்து
மேலும் சில முக்கிய செய்திகள்....
விலகினார் சுஷில் குமார்
சனி, 16 அக்டோபர் 2010 00:21
Add comment (0)
புதுடில்லி: ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகுகிறார் இந்திய மல்யுத்த சாம்பியன் சுஷில் குமார். இந்தியாவின் பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமார். சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியின் 66 கி.கி., பிரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார்.
ஆஸி., வீரர்கள் பயங்கர ரகளை: சச்சினுக்கு எதிராக கோஷம்
சனி, 16 அக்டோபர் 2010 00:18
Add comment (0)
புதுடில்லி: காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் தங்கியிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் பயங்கர ரகளையில் ஈடுபட்டனர். கிரிக்கெட்டில் ஏற்பட்ட தோல்விக்கு காரணமான சச்சினுக்கு எதிராக கோஷமிட்டு, அறையில் இருந்த பொருட்களை உடைத்தனர். மாடியில் இருந்து "வாஷிங்மெஷினை' தூக்கி வெளியே
பாட்மின்டன் நட்சத்திரம் ஜுவாலா ஆவேசம்
சனி, 16 அக்டோபர் 2010 00:15
Add comment (0)
புதுடில்லி: ""காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதற்கு, பாட்மின்டன் சங்க தலைவர் வி.கே.வர்மா பாராட்டு தெரிவிக்கவில்லை,'' என, ஜுவாலா கட்டா தெரிவித்துள்ளார். விளையாட்டு நட்சத்திரங்களை அரசியல்வாதிகள் மதிப்பதில்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது.
தொடரை வென்றது வங்கதேசம்: நியூசி., மீண்டும் ஏமாற்றம்
வெள்ளி, 15 அக்டோபர் 2010 00:28
Add comment (0)
தாகா: நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. வங்கதேசம் சென்றுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்
சச்சின் மீண்டும் "நம்பர்-1
வெள்ளி, 15 அக்டோபர் 2010 00:25
Add comment (0)
துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் பட்டியலில், இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் அரங்கில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில்
ஹாக்கி: இந்தியாவுக்கு வெள்ளி: ஆஸி.,யிடம் படுதோல்வி
வெள்ளி, 15 அக்டோபர் 2010 00:22
Add comment (0)
புதுடில்லி: காமன்வெல்த் ஹாக்கி பைனலில் இந்திய அணி 0-8 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் வெள்ளிப் பதக்கம் பெற்று ஆறுதல் அளித்தது. தொடர்ந்து 4 வது முறையாக தங்கம் வென்று அசத்தியது ஆஸ்திரேலியா.
காமன்வெல்த் போட்டி: இந்தியா சாதனை: 2 வது இடம் பெற்று அசத்தல்
வெள்ளி, 15 அக்டோபர் 2010 00:18
Add comment (0)
புதுடில்லி: டில்லி காமன்வெல்த் போட்டியில், 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கம் உட்பட 101 பதக்கங்களுடன் இந்தியா 2 வது இடம் பெற்று புதிய வரலாறு படைத்தது. கடைசி நாளான நேற்று பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் செய்னா நேவலும், இரட்டையர் பிரிவில் ஜுவாலா, அஷ்வினியும்
டில்லியில் வண்ணமயமான நிறைவு விழா
வெள்ளி, 15 அக்டோபர் 2010 00:15
Add comment (0)
புதுடில்லி: டில்லியில் கடந்த 12 நாட்களாக நடந்த காமன்வெல்த் விளையாட்டு திருவிழா நேற்று இனிதே முடிந்தது. இதற்காக நடந்த வண்ணயமான நிறைவு விழாவில் கண்கவர் "லேசர் ஷா, மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. டில்லியில் 19வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி
இன்று காமன்வெல்த் போட்டி நிறைவு விழா: புறக்கணிக்குமா ஆஸி.,
வியாழன், 14 அக்டோபர் 2010 00:33
Add comment (1)
புதுடில்லி: காமன்வெல்த் விளையாட்டு இன்று நிறைவு பெறுகிறது. இதற்காக டில்லியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிறைவு விழாவை புறக்கணிக்கப் போவதாக ஆஸ்திரேலியா திடீரென மிரட்டல் விடுத்துள்ளது. டில்லியில் நடக்கும் 19வது காமன்வெல்த் போட்டி இன்றுடன் முடிவடைகிறது.
ஊக்கமருந்து: இந்திய வீராங்கனை சிக்கினார்
வியாழன், 14 அக்டோபர் 2010 00:31
Add comment (0)
புதுடில்லி: காமன்வெல்த் ஊக்கமருந்து சோதனையில், இந்திய தடகள வீராங்கனை ராணி யாதவ் சிக்கியுள்ளார். இதையடுத்து இவர் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். டில்லியில் காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதில், ஊக்கமருந்து பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
பக்கம் 1 - 23
«
தொடக்கம்
முன்
1
2
3
4
5
6
7
8
9
10
அடுத்தது
முடிவு
»



function popMediafm(id){
window.open("http://etr24.eu/etrfm/others_live_pop_up.htm","_popMedia","width=390,height=127");
}


இன்றைய விளம்பரம்
இன்றைய விளம்பரம்








துடுப்பாட்டச் செய்திகள்
கொச்சியில் பலத்த மழை: முதல் ஒருநாள் போட்டிக்கு சிக்கல்
தொடரை வென்றது வங்கதேசம்: நியூசி., மீண்டும் ஏமாற்றம்
சச்சின் மீண்டும் "நம்பர்-1
கோப்பை வென்றது இந்தியா* சச்சின், புஜாரா அசத்தல்
சச்சின் இரட்டை சதம்!* ஆஸி., திணறல் ஆட்டம்


மென்பந்தாட்டச் செய்திகள்
பாட்மின்டன் நட்சத்திரம் ஜுவாலா ஆவேசம்
ஹாக்கி: இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,
கட்டாய வெற்றியை நோக்கி இந்தியா* இன்று பாக்., அணியுடன் மோதல்
ஹாக்கி: இன்று இந்தியா-ஆஸி., மோதல்
காமன்வெல்த் டென்னிஸ்: போபண்ணா வெற்றி


உதைப்பந்தாட்டச் செய்திகள்
மெஸ்சிக்கு "கோல்டன் பூட்' விருது
உதானா "ஹாட்ரிக்': வயம்பா வெற்றி
போர்ச்சுகல் அனுபவம் கைகொடுக்கும்: சுனில் செத்ரி நம்பிக்கை
சந்தோஷ் கால்பந்து: பெங்கால் சாம்பியன் 

கருத்துகள் இல்லை: