20 அக்., 2010


கடும் மழை: இந்தியா- ஆஸி. முதல் ஒரு நாள் போட்டி ரத்து!
கொச்சி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று கொச்சியில் நடக்கவிருந்த முதல் ஒரு நாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 என்ற கணக்கில் கைப்பற்றியது.அடுத்து இந்தியா ஆஸ்திரேலியா இடையே 3 போட்டிகள்...


காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி-பென்னல் பாராட்டு
டெல்லி: பல்வேறு சர்ச்சைகள், சந்தேகங்கள் எழுந்தாலும் கடைசியில் காமன்வெல்த் போட்டியை டெல்லி சிறப்பாகவும், சீரிய முறையிலும் நடத்தி முடித்துள்ளது பாராட்டுக்குரியது என்று பாராட்டியுள்ளார் காமன்வெல்த் போட்டி அமைப்பின் தலைவர் மைக்கேல் பென்னல்....


சறுக்கலுடன் ஆரம்பித்து சபாஷுடன் முடிவடைந்த டெல்லி காமன்வெல்த் போட்டி!
டெல்லி: பெரும் சர்ச்சைகள், தடுமாற்றங்களுக்கு மத்தியில் தொடங்கிய டெல்லி காமன்வெல்த் போட்டி பெரும் ஆரவாரத்துடனும், அபார பாராட்டுக்களுடனும், சந்தோஷத்துடனும், திருப்தியுடனும், வெற்றிகரமாகவும் முடிவடைந்துள்ளது....


38 தங்கம் உள்பட 101 பதக்கங்களுடன் 2வது இடத்தைப் பிடித்து இந்தியா சாதனை
காமன்வெல்த் போட்டியில் 38 தங்கப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 101 பதக்கங்களுடன் 2வது இடத்தைப் பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது....

மாரத்தானில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் கென்யாவுக்கு 2 தங்கம், 1 வெள்ளி
டெல்லி: காமன்வெல்த் போட்டிகளின் கடைசி நாளான இன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடந்தது....

தங்கம் வென்றார் சாய்னா நெஹ்வால்-மீண்டும் 2வது இடத்தைப் பிடித்தது இந்தியா
டெல்லி: காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் இந்தியா மீண்டும் 2வது இடத்தைப் பிடிக்க இன்று சாய்னா நெஹ்வால் பெற்ற தங்கம் பேருதவி புரிந்துள்ளது....


மகளிர் இரட்டையர் பேட்மிண்டன்-ஜூவாலா, அஸ்வினி ஜோடிக்குத் தங்கம்
டெல்லி: காமன்வெல்த் மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றது....


காமன்வெல்த் போட்டி-100 பதக்கங்களை அள்ளுமா இந்தியா?
டெல்லி: காமன்வெல்த் போட்டியின் கடைசி நாளான இன்று இந்தியா 100 பதக்கங்களைப் பெற்று புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது....

ஹாக்கியில் இந்தியா பரிதாப தோல்வி-வெள்ளியே கிடைத்தது
டெல்லி: காமன்வெல்த் போட்டியில், ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா பரிதாபகரமாக தோல்வியைத் தழுவியது....

2வது டெஸ்ட்டிலும் இந்தியாவே வெற்றி-ஆஸி.க்கு முட்டை-தொடரை வென்றது இந்தியா
பெங்களூர் பெங்களூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது....


ஊக்க மருந்து சோதனையில் சிக்கியவர் இந்தியாவின் ராணி யாதவ்
டெல்லி: காமன்வெல்த் போட்டியில், ஊக்க மருந்து சோதனையில், இந்தியர் ஒருவர் சிக்கியிருப்பதாக காமன்வெல்த் போட்டி அமைப்பின் தலைவர் மைக்கேல் பென்னல் கூறியுள்ளார்....


ஆஸி. ஒரு நாள் தொடர்-சச்சினுக்கு ஓய்வு-முரளி விஜய், வினய்குமார் சேர்ப்பு
பெங்களூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சச்சின் டெண்டுல்கருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது....


ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார் நைஜீரிய வீரர்-2 நாளில் 2 பேர் சிக்கியதால் பரபரப்பு
டெல்லி: காமன்வெல்த் போட்டியில் ஊக்க மருந்து உட்கொண்டு சிக்கியுள்ளார் நைஜீரிய வீரர் ஒருவர்....

காமன்வெல்த் போட்டியில் 31வது தங்கப் பதக்கம் வென்றது இந்தியா
டெல்லி: மான்செஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பெற்ற தங்கப் பதக்க சாதனையை தற்போது இந்தியா முறியடித்துள்ளது....


முதல் இன்னிங்ஸில் இந்தியா 495க்கு ஆல் அவுட்-சச்சின் இரட்டை சதம்
பெங்களூர்: பெங்களூர் டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதமடித்தார்....


More: 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 Next

கருத்துகள் இல்லை: