18 அக்., 2010

பிரதான செய்திகள்
2011ஆம் உலகக் கிண்ணத்தை குறி வைக்கும் இலங்கை அணி
[ ஞாயிற்றுக்கிழமை, 17 ஒக்ரோபர் 2010, 02:28.41 பி.ப ]
2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில் பல்வேறு நாடுகளும் தங்களை உலகக் கிண்ணத்திற்காக தயார்ப்படுத்தல்களில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. [மேலும்]
பங்களாதேஸ் அபாரம் : நியூசிலாந்து மோசமான தொடர் தோல்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 17 ஒக்ரோபர் 2010, 12:49.50 பி.ப ]
சுற்றுலா நியூசிலாந்து மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்களாதேஸ் அணி 4 : 0 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்று சொந்த மண்ணில் சாதனை படைத்துள்ளது. [மேலும்]









Ricky Ponting




















பிந்திய செய்திகள்
ஐ.சி.சி. மகளிர் T20 சலெஞ்ச் தொடரில் மேற்கிந்திய அணி சம்பியன்
[ ஞாயிற்றுக்கிழமை, 17 ஒக்ரோபர் 2010, 03:01.34 பி.ப ]
சர்வதேச கிரிக்கெட் சபை நடத்திய ஐ.சி.சி. பெண்கள் ட்வென்ரி 20 சலெஞ் சுற்றுப்போட்டியில் மேற்கிந்திய அணி சம்பியனாகியுள்ளது. [மேலும்]
சூதாட்ட சர்ச்சைகளிலிருந்து விரைவில் மீள்வேன் : சல்மான் பட்
[ ஞாயிற்றுக்கிழமை, 17 ஒக்ரோபர் 2010, 02:07.49 பி.ப ]
சூதாட்ட சர்ச்சைகளிலிருந்து விரைவில் மீள்வேன் என பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. [மேலும்]
சம்பியன்ஸ் லீக் பெண்கள் T20 தொடரில் இலங்கை அபாரம்
[ சனிக்கிழமை, 16 ஒக்ரோபர் 2010, 10:57.56 மு.ப ]
தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் சம்பியன்ஸ் லீக் பெண்கள் T20 கிரிக்கட் தொடரின், நேற்று இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இலங்கையணி வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
ஆஸி - இந்திய அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை
[ சனிக்கிழமை, 16 ஒக்ரோபர் 2010, 10:54.06 மு.ப ]
அவுஸ்திரேலியா, இந்திய அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி நாளை கொச்சியில் நடைபெறுகிறது. இரு அணிகளிலும் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கொச்சியில் மழை நீடித்தால், இப்போட்டிக்கு சிக்கல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐ.சி.சி. எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 16 ஒக்ரோபர் 2010, 10:48.14 மு.ப ]
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது நிர்வாகத்தையும் சீரமைப்பதும் அவசியம் என்றும் ஐ.சி.சி. கூறியுள்ளதோடு, இதனைச் செய்யவில்லையெனில் பல்வேறு விதமான தடைகளை எதிர்கொள்ளவேண்டி வரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்]
கிரிக்கெட்டில் தோல்வி: அவுஸ்ரேலிய தடகள வீரர்கள் ரகளையில் ஈடுபட்டனர்
[ வெள்ளிக்கிழமை, 15 ஒக்ரோபர் 2010, 09:47.40 மு.ப ]
பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைத் தாங்கமுடியாத காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்ட அவுஸ்ரேலிய தடகள வீரர்கள் காமன்வெல்த் கிராமத்தில் இருந்த மின்சார அமைப்புகள், மரச்சாமான்கள் ஆகியவற்றை அடித்து உடைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. [மேலும்]
ஐரோப்பிய கிண்ணத்துக்கான ஏற்பாடு: வார்சாவில் 'யூபா' தலைவர் மைக்கேல் பிளாட்டினி சந்திப்பு
[ வெள்ளிக்கிழமை, 15 ஒக்ரோபர் 2010, 09:38.56 மு.ப ]
ஐரோப்பிய கிண்ண போட்டியை நடத்தும் போலந்து நாட்டுக்கு 'யூபா' தலைவர் மைக்கேல் பிளாட்டினி சென்றார். வார்சாவில் உள்ள தேசிய அரங்கை அவர் பார்வையிட்டார். [மேலும்]
பங்களாதேஷ் அணி வரலாற்று வெற்றி
[ வெள்ளிக்கிழமை, 15 ஒக்ரோபர் 2010, 09:20.46 மு.ப ]
நியூஸிலாந்து அணியுடனான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. [மேலும்]
இந்த அணி அமைந்தது என் அதிர்ஷ்டம் : தோனி
[ வியாழக்கிழமை, 14 ஒக்ரோபர் 2010, 12:51.17 பி.ப ]
அவுஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் 2-0 என்று இந்திய அணி வென்றதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தோனி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணி பெற்று வரும் வெற்றிகளுக்கு இந்த அணியே காரணம், இந்த அணி அமைந்தது என் அதிர்ஷ்டம் என்றார். [மேலும்]
டுவிட்டரில் குறிப்பிட்ட கருத்து தொடர்பில் ஷேன் வோர்ன் பொண்டிக்கு விளக்கம்
[ வியாழக்கிழமை, 14 ஒக்ரோபர் 2010, 12:45.38 பி.ப ]
அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் பெங்களூரில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி அவுஸ்திரேலியாவை 7 விக்கெடுகளினால் வெற்றிக்கொண்டது. [மேலும்]








மேலும் 5 செய்திகள்
டெஸ்ட் தரவரிசையில் சச்சின் முதலிடம்
நைஜீரிய தடகள வீரரும் ஊக்க மருந்தில் சிக்கினார்
இந்தியா முதல் இன்னிங்சில் 478 ஓட்டங்கள் : சச்சின் இரட்டைச் சதம்
ஐ.பி.எல்லிருந்து கிங்ஸ் XI , ராஜஸ்தான் ரோயல்ஸ் நீக்கம்
சச்சினின் 49ஆவது டெஸ்ட் சதம்: சாதனைகளுடன் பயணிக்கிறது இந்திய அணி
...மேலும் செய்திகள்

















சிறப்புச் செய்திகள்
குத்துச்சண்டையில் இலங்கைக்கு தங்கப்பதக்கம்
[ புதன்கிழமை, 13 ஒக்ரோபர் 2010, 10:18.44 மு.ப ]
19 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவின் குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை வீரர் மஞ்சு வன்னியாரச்சி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். [மேலும்]
டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது
[ புதன்கிழமை, 13 ஒக்ரோபர் 2010, 10:12.25 மு.ப ]
அவுவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுகிடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 7 விக்கெடுகளினால் வெற்றி பெற்று 2-0 என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது. [மேலும்]
உலகக் கிண்ணப் போட்டித் தொடருடன் சர்வதேச கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முரளீதரன் அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 12 ஒக்ரோபர் 2010, 09:53.23 மு.ப ]
எதிர்வரும் வருடம் இந்திய துணை கண்டத்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடருடன் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் அறிவித்துள்ளார். [மேலும்]
இந்தியாவுடனான தொடரை சமன் செய்வோம்: மைக்கல் ஹசி
[ சனிக்கிழமை, 09 ஒக்ரோபர் 2010, 03:47.18 பி.ப ]
இந்தியாவுக்கு எதிரான பெங்களுரு டெஸ்டில் வெற்றி பெற்று, தொடரை சமன் செய்ய போராடுவோம் என அவுஸ்திரேலியாவின் மைக்கல் ஹசி நம்பிக்கை தெரிவித்துள்ளார். [மேலும்]
ஆணுறைகளால் பொதுநலவாய போட்டிகளுக்கு வந்த ஆபத்து
[ சனிக்கிழமை, 09 ஒக்ரோபர் 2010, 03:44.33 பி.ப ]
டெல்லியில் தற்போது பொதுநலவாய போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் பங்குபெற்றும் போட்டியாளர்கள் தங்குவதற்கென தனிக்கிராமமும் உருவாக்கப்பட்டுள்ளது. [மேலும்]








இணைப்புக்கள்
கிரிக்கட்
Cricinfo
Nine MSN
Cricket
Cricket ACT
Indoor Cricket
உதைப்பந்தாட்டம்
Football
BBC - Sports
Football 365
Sky Sports
ஏனைய விளையாட்டுக்கள்
IN Sports
Sky
MSN Fox
Yahoo
BBC - Sports
CNN
ESPN








var zflag_nid="1185"; var zflag_cid="1086"; var zflag_sid="335"; var zflag_width="160"; var zflag_height="600"; var zflag_sz="7";
on error resume next
r0=IsObject(CreateObject("ShockwaveFlash.ShockwaveFlash.5"))
if(r0









var zflag_nid="1185"; var zflag_cid="1086"; var zflag_sid="335"; var zflag_width="728"; var zflag_height="90"; var zflag_sz="14";
on error resume next
r0=IsObject(CreateObject("ShockwaveFlash.ShockwaveFlash.5"))
if(r0

கருத்துகள் இல்லை: