1 அக்., 2010

என்னுடன் படிக்கும் ஒரு இத்தாலி நபர் மூலமாக எனக்கு இத்தகவல் கிடைத்தது. இத்தாலியில் US Palermo U-20 என்ற அணியில் விளையாடி தற்பொழுது US Vibonese (www.usvibonese.com) என்ற அணிக்கு விளையாடி வருகிறார். இவரின் வயது 18! நிச்சயமாக இது போன்ற வீரர்கள் எதிர்காலத்திலும் வரவேண்டும் என்று வாழ்த்துத்துவோம்.


Panushant Kulenthiran
Posted Image

கருத்துகள் இல்லை: