ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்தியா இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
இலங்கையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் -8 பிரிவின் இன்றைய ஆட்டத்தின் இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா வெற்றி
இலங்கையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் -8 பிரிவின் இன்றைய ஆட்டத்தின் இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.
டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் எடுத்தது.
இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. சூப்பர் 8 எப்-பிரிவில் பாகிஸ்தான் , ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தது.
இந்த நிலையில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக