இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழுத் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழுத் தலைவராக இருந்த அசந்தா டீ மெல்லின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய தெரிவுக் குழுவை இலங்கை விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
எதிர்பார்த்தபடி தெரிவுக் குழுத் தலைவராக முன்னாள் அணித்தலைவரும், எம்.பி.யுமான ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்ற உறுப்பினர்களாக ஹேமந்தா விக்ரமாரத்னே, விக்ரன் சிங்கே, ஷமிந்தா மென்டிஸ், எரிக் உபஷந்தா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக