மிகச்சிறந்த அணியை தெரிவு செய்க: ஜனாதிபதி மஹிந்த |
[ புதன்கிழமை, 05 சனவரி 2011, 03:34.12 பி.ப GMT ] |
![]() இன்று காலை அலரி மாளிகையில் நடைபெற்ற இலங்கைக் கிரிக்கெட் சபை அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். பலரின் விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல் மிகச்சிறந்த 15 பேரை இச்சுற்றுப்போட்டிக்கான அணிக்கு தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி கூறியுள்ளார். |
6 ஜன., 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக