சிய கிண்ண போட்டியில் கத்தார் முன்னேறியது
குழு ஏ ஆசிய கிண்ண போட்டிகளில் கத்தார் குவைத்தை 3-0 என்ற ரீதியில் வென்று காலிறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது .உஸ்பெஸ்கிஸ்தான் சவூதி அரேபியாவை2-2 என்று சமன் செய்து காலிறுதிக்குள் சென்றுள்ளது
1.உஸ்பெஸ்கிஸ்தான்7--2. கத்தார்6--3. குவைத் 1சவூதி அரேபிய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக