9 ஜன., 2011

விறுவிறுப்பாக நடைபெறும் ஆசிய கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் சனியன்று குழு ஏயில் சீனா குவைத்தை  2-o என்ற ரீதியி ல் வெற்றி பெற்றுள்ளது .இன்று குழு பீயில் ஜப்பானை எதிரித்து ஜோர்தானும்  சிரியாவை எதிர்த்து சவூதி அரேபியாவும் மோதுகின்றன.

கருத்துகள் இல்லை: