ஆசிய கிண்ண போட்டி முடிவுகள்
பஹ்ரேன் -இந்தியா 5-2
தென்கொரியா-அவுஸ்த்ரேலியா 1-1
புள்ளிகள் 1.அவுஸ்த்ரேலியா 4 ,2தென்கொரியா 4,பஹ்ரேன்3, இந்தியா 0
இன்னும் ஓரு போட்டியில் இந்தியா தென்கொரியாவுடன் விளையாட உள்ளது ஆனாலும் இனி இந்தியா காலிறிதிக்குள் நுழைய முடியாது . இந்த குழுவில் அவுஸ்த்றேலியவும் தென் கொரியாவும் வாய்ப்புகளே அதிகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக