பிந்திய செய்திகள் |
இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் இந்தியா 487 |
[ வெள்ளிக்கிழமை, 05 நவம்பர் 2010, 02:36.12 பி.ப ] |
இந்தியா-நியூசிலாந்து இடையோன முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நேற்று துவங்கியது. டாஸ்வென்ற பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 486ரன்கள் எடுத்துள்ளது. [மேலும்] |
|
அன்ஜலோ மத்யூஸ் லசித் மாலிங்க புதிய உலக சாதனை... |
[ வியாழக்கிழமை, 04 நவம்பர் 2010, 03:46.57 பி.ப ] |
இலங்கை அணியின் அன்ஜலோ மத்யூஸ் மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளனர். [மேலும்] |
|
லலித்மோடியின் ரூ.100 கோடி அரண்மனை வீடுகளுக்கு சீல் வைப்பு |
[ வியாழக்கிழமை, 04 நவம்பர் 2010, 03:28.55 பி.ப ] |
ஐ.பி.எல். அமைப்பின் தலைவராக இருந்த லலித்மோடி நிதி முறைகேடு தொடர்பாக அதன் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கிரிக்கெட் வாரிய அமலாக்க விசாரணைக்கு பயந்து அவர் தலைமறைவாக உள்ளார். அவர் மீது ரூ.450 கோடிக்கு மேல் மோசடி புகார் கூறப்பட்டுள்ளது. [மேலும்] |
|
இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்கள் |
[ வியாழக்கிழமை, 04 நவம்பர் 2010, 03:22.23 பி.ப ] |
அகமதாபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் விரேந்தர் செவாகின் அதிரடி 173 ஓட்டங்கள் மற்றும் டிராவிடின் நிதான சதம் ஆகியவற்றால் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்கள் எடுத்துள்ளது. [மேலும்] |
|
சச்சின் இன்றைய பிராட்மேன்: இங்கிலாந்து பத்திரிகை புகழாரம் |
[ வியாழக்கிழமை, 04 நவம்பர் 2010, 03:13.19 பி.ப ] |
சச்சின் டெண்டுல்கர்தான் இன்றைய டான் பிராட்மேன் என்று இங்கிலாந்து பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது. [மேலும்] |
|
மலிங்க, மெத்தியுஸின் அபாரத்தால் இலங்கை வெற்றி |
[ புதன்கிழமை, 03 நவம்பர் 2010, 11:21.22 மு.ப ] |
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் மெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை எதிர்பாராத வெற்றியை பெற்றது. [மேலும்] |
|
இந்தியா-நியூசீலாந்து டெஸ்ட் நாளை தொடக்கம் |
[ புதன்கிழமை, 03 நவம்பர் 2010, 11:15.13 மு.ப ] |
அகமாதாபாதில் நாளை இந்திய - நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. [மேலும்] |
|
செஸ் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்த் முதலாமிடத்தில்! |
[ புதன்கிழமை, 03 நவம்பர் 2010, 11:04.32 மு.ப ] |
இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். [மேலும்] |
|
முதல் ஒருநாள் போட்டியில் பொண்டிங் இல்லை |
[ செவ்வாய்க்கிழமை, 02 நவம்பர் 2010, 02:02.11 பி.ப ] |
இலங்கைக்கு எதிராக நாளை மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி தலைவர் ரிக்கி பொண்டிங் விளையாட மாட்டார். [மேலும்] |
|
நடுவரின் தீர்ப்பிற்கு மறுபரிசீலனை அவசியம் : சேவாக் |
[ செவ்வாய்க்கிழமை, 02 நவம்பர் 2010, 01:53.56 பி.ப ] |
கிரிக்கெட் போட்டியில் நடவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முடிவுக்கு இந்திய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரர் சேவாக் ஆதரவு தெரிவத்துள்ளார். [மேலும்] |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக