குவாங்ஜெள, நவ.19: பதினாறாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது 2-வது தங்கத்தை வெள்ளிக்கிழமை வென்றது.அதுமட்டுமல்லாமல் படகோட்டும் வீரர், வீராங்கனைகள் மேலும் 2 பதக்கங்களைக் கைப்பற்றினர்.சீனாவின் .... |
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம் (20/11/2010) குவாங்ஜெள, நவ.19: ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர்கள் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.குவாங்ஜெள நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் டிராப் பிரிவில் இந்திய வீரர்கள் மா.... |
நாகபுரியில் இன்று கடைசி டெஸ்ட்: வெற்றிக்குப் போராடும் இந்திய, நியூசிலாந்து அணிகள் (20/11/2010) நாகபுரி, நவ.19: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிய நாகபுரியில் சனிக்கிழமை துவங்குகிறது.ஆமதாபாத், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளும்.... |
தங்க மகன்! (20/11/2010) சீனாவின் குவாங்ஜெள நகரில் நடைபெற்று வரும் 16-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு படகு ஓட்டுதலில் தங்கம் வென்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர் பஜ்ரங் லால் தாக்கர். இதன்மூலம் இந்த விளையாட்.... |
ஸ்குவாஷ்: அரை இறுதியில் கோஷல் (20/11/2010) குவாங்ஜெள, நவ.19: ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய வீரர் செளரவ் கோஷல் அரை இறுதிக்கு முன்னேறினார்.வெள்ளிக்கிழமை நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் கோஷல் 3-0 என்ற கணக்கில் சக நாட்டு வ.... |
கால் இறுதியில் சானியா: சோம்தேவ், கரண் முன்னேற்றம் (20/11/2010) குவாஜ்ஜெள, நவ.19: ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் கால் இறுதியில் விளையாட இந்திய வீராங்கனை சானியா மிர்சா தகுதி பெற்றுள்ளார்; இதேபோல ஆடவர் ஒற்றையர் கால் இறுதிக்கு முந்தைய சு.... |
போதை மருந்து புகார்: உஸ்பெகிஸ்தான் வீரரின் பதக்கம் பறிப்பு (20/11/2010) குவாங்ஜெள, நவ.19: போதை மருந்து உட்கொண்டதாக உஸ்பெகிஸ்தான் வீரர் ஷோகிர் முமினோவ் வென்ற பதக்கம் பறிக்கப்பட்டது.ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் குவாங்ஜெள நகரில் நடைபெற்று வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்க.... |
ஸ்நூக்கர்: காலிறுதியில் மேத்தா (20/11/2010) குவாங்ஜௌ, நவ.19: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்நூக்கர் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் ஆதித்ய மேத்தா காலிறுதிக்கு முன்னேறினார். அதே சமயம் பில்லியர்ட்ஸில் தங்கம் வென்ற பங்கஜ் அத்வானி சீன வீரரிடம் தோல்வி.... |
மகளிர் ஹாக்கி: தாய்லாந்துக்கு எதிராக 13 கோல் போட்டது இந்தியா (20/11/2010) குவாங்ஜெள, நவ.19: ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஹாக்கிப் பிரிவில் இந்திய வீராங்கனைகள், தாய்லாந்து அணியினரை வீழ்த்தினர்.வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 13-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தைச் சாய.... |
பதக்கப் பட்டியலில் 11-வது இடத்தில் இந்தியா (20/11/2010) ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா 11-வது இடத்தில் உள்ளது. 2 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலங்களுடன் இந்தியா 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.சீனா 123 தங்கம், 52 வெள்ளி, 55 வெண்கலம் என மொத.... |
வாலிபால்: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா (20/11/2010) குவாங்ஜெள, நவ.19: ஆசிய விளையாட்டுப் போட்டியில் வாலிபால் பிரிவில் ஜப்பானை, இந்தியா வீழ்த்தியது.வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 25-20, 25-19, 26-28, 15-13 என்ற கணக்கில் ஜப்பானை வென்றது..... |
ஆசிய விளையாட்டு: படகுப் போட்டிகளில் இந்தியா பதக்க வேட்டை (19/11/2010) குவாங்சு, நவ.19: சீனாவின் குவாங்சு நகரில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று ஒரே நாளில் படகுப் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இருவர் பெண்கள் படகுப் போட.... |
துடுப்பு படகோட்டம்: இந்தியாவுக்கு 2 வெள்ளி (19/11/2010) குவாங்ஜெள, நவ.18: ஆசிய விளையாட்டுப் போட்டியில் துடுப்புப் படகோட்டத்தில் வியாழக்கிழமை இந்திய வீரர்கள் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். துடுப்பு படகோட்டத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்திய.... |
பாட்மிண்டன், டேபிள் டென்னிஸில் இந்தியா பின்னடைவு (19/11/2010) குவாங்ஜெள, நவ.18: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன், டேபிள் டென்னிஸில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். பாட்மிண்டனில் சாய்னா நெவால் மட்டுமே பதக்கத்துக்கான போட்டியில் உள்ளார்.வியாழக்கிழமை நடந.... |
2-வது சுற்றுக்கு முன்னேறினார் சானியா (19/11/2010) குவாங்ஜெள, நவ.18: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். காது வலி காரணமாக மகளிர் டென்னிஸ் அணிப் பிரிவு ஆட்டத்தில் சானியா விளையாடதது.... |
குத்துச்சண்டை: வெண்கலத்தை உறுதி செய்தார் சமோடா (19/11/2010) குவாங்ஜெள, நவ.18: ஆசிய விளையாட்டுப் போட்டியில் சூப்பர் ஹெவிவெயிட் குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார் இந்தியாவின் பரம்ஜித் சமோடா. வியாழக்கிழமை நடந்த 9.... |
ஸ்குவாஷ்: காலிறுதியில் தீபிகா, ஜோஸ்னா (19/11/2010) குவாங்ஜெள, நவ.18: ஆசிய விளையாட்டுப் போட்டி ஸ்குவாஷ் பிரிவில் வியாழக்கிழமை இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கமாக அமைந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவில் தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் காலிறுதிக்கு முன.... |
2-வது வெண்கலம் வென்றார் விஜய் (19/11/2010) குவாங்ஜெள, நவ.18: இந்திய துப்பாக்கி சுடும் வீரர் விஜய் குமார் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனது 2-வது வெண்கலப் பதக்கத்தை வென்றார். வியாழக்கிழமை நடந்த ஆடவர் 25 மீட்டர் சென்டர் ஃபையர் பிஸ்டல் பிரிவு இறு.... |
மேற்கிந்தியத் தீவுடனான டெஸ்ட்: ஃபாலோ ஆன் பெற்றது இலங்கை (19/11/2010) காலே, நவ.18: மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான கிரிக்கெட் முதல் டெஸ்டில் இலங்கை அணி ஃபாலோ ஆன் பெற்றது. 2-வது இன்னிங்ஸில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 89 ரன்கள் எடுத்துள்ளது.இரு அணிகளுக்கு இடையிலான முதல்.... |
டென்னிஸ் வீரர் கார்லஸ் மோயா ஓய்வு (19/11/2010) மாட்ரிட், நவ.18: பிரெஞ்ச் ஓபன் முன்னாள் சாம்பியனும், டென்னிஸ் ஜாம்பவானுமான கார்லஸ் மோயா டென்னிஸில் இருந்து ஓய்வுபெற்றார்.சுமார் 15 ஆண்டுகள் டென்னிஸில் கோலோச்சி வந்தா மோயா, சமீப காலங்களாக வலது கால் பா |
20 நவ., 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக