27 நவ., 2010


ஆசிய விளையாட்டில் அதிக பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை
2:09 AM | நவம்பர் 27, 2010 | Comment 3 கருத்துக்கள்
ஆசிய விளையாட்டு போட்டி: பெண்களுக்கான கபடி போட்டியில் 
இந்திய அணிக்கு தங்கம்
சீனாவின் சுவாங்சூ நகரில் ஆசிய விளையாட்டுப்போட்டி நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான கபடி இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியும், தாய்லா...
2:18 PM | நவம்பர் 26, 2010 | Comment 13 கருத்துக்கள்
ஆசிய விளையாட்டு போட்டி நாளை முடிகிறது: 
 
 185 தங்கங்களை குவித்து சீனா சாதனை
ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள குவாங்சு நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டி கடந்த 12-ந்தேதி தொடங்கியது. இன்றுடன் 15-வது நாள் போட்டிகள் நடந்து வர...
12:31 PM | நவம்பர் 26, 2010 | Comment 0 கருத்துக்கள்
தங்கம் கிடைக்கும் என்று
 
 கனவில் கூட நினைக்கவில்லை
 
 சாதனை படைத்த அஷ்வினி பேட்டி
இந்த போட்டியில் தங்கம் பெற்றது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. பொதுவாக இது போன்ற சாதனை செய்தால் எனது கனவு நிறைவேறி விட்டது என்று சொல்வார்கள். ஆனால் ...
12:00 PM | நவம்பர் 26, 2010 | Comment 3 கருத்துக்கள்
ஐ.பி.எல். போட்டியில் ஒரு பைசா கூட
 
 ஊழல் செய்யவில்லை;
 
 லலித்மோடி சொல்கிறார்
ஐ.பி.எல். போட்டி தலைவர் லலித்மோடி மீது ஊழல் புகார் எழுந்ததை அடுத்து அவர் நீக்கப்பட்டார். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் லலித்மோ...
11:29 AM | நவம்பர் 26, 2010 | Comment 4 கருத்துக்கள்
ஆஷஸ் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிவு
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆஷஸ் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட் தொடர் இந்...
5:45 PM | நவம்பர் 26, 2010 | Comment 2 கருத்துக்கள்
ஆசிய விளையாட்டு: 5 தங்கப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் இன்று ஆடுகிறது இந்தியா
சீனாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு திருவிழா நாளையுடன் நிறைவு பெறுகிறது என்றாலும், பெரும்பாலான போட்டிகள் இன்று முடிவடைந்து விடுகின்றன. இந்தியா இன...
12:43 AM | நவம்பர் 26, 2010 | Comment 3 கருத்துக்கள்
ஆசஷ் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய வீரர் சிடில் “ஹாட்ரிக்”
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட ஆசஷ் தொடர் இன்று தொடங்கியது. பிரிஸ்பேனில் தொடங்கிய முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதலில் பேட்டிங்...
3:30 PM | நவம்பர் 25, 2010 | Comment 10 கருத்துக்கள்
ஐ.பி.எல். போட்டியில் இருந்து கொச்சி அணி விலகல்
ஐ.பி.எல் போட்டி சீசன் 4-ல் புதிதாக சேர்க்கப்பட்ட கொச்சி அணி பங்குகள் பிரச்னைகள் சிக்கி தவித்தது. 27-ந்தேதிக்குள் யார் யாருக்கு எவ்வளவு பங்குகள் உள்ளன...
2:59 PM | நவம்பர் 25, 2010 | Comment 1 கருத்துக்கள்
கபடி போட்டி
 
 அரை இறுதிப்போட்டியில் இந்தியா
 
 ஜப்பானை வீழ்த்தியது
16-வது ஆசிய விளையாட்டுப்போட்டி சீனாவில் உள்ள குவாங்சு நகரில் நடைபெற்று வருகிறது. 13-வது நாள் போட்டிகள் இன்று நடந்தது. கபடி போட்டி ஆண்கள் பிரிவில் ...
3:00 PM | நவம்பர் 25, 2010 | Comment 2 கருத்துக்கள்
ஆக்கிப் போட்டியில் வெண்கலம் கிடைக்குமா?
 
 கொரியாவுடன் இன்று இந்தியா மோதல்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆக்கி அணி தொடக்கத்திலேயே மிகவும் சிறப்பாக விளையாடி அரை இறுதியில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இந்திய அணி “லீக்” ஆட்டத்த...
12:52 PM | நவம்பர் 25, 2010 | Comment 0 கருத்துக்கள்
குத்துச்சண்டையில் 5 தங்கம் கிடைக்குமா?
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் முத்திரை பதித்து வருகிறார்கள்.ஆண்கள் பிரிவில் 5 இந்திய வீரர்கள் இறுதிப் போட்டிக்...
11:51 AM | நவம்பர் 25, 2010 | Comment 6 கருத்துக்கள்
பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டிரா ஆனது
அபுதாபியில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்டை பாகிஸ்தான் டிரா செய்தது. இதில் தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்த 354 ரன்கள் இலக்...
11:43 PM | நவம்பர் 24, 2010 | Comment 0 கருத்துக்கள்
வில்வித்தை போட்டி: இந்திய வீரர் தருண்தீப் இறுதிப்போட்டிக்கு தகுதி;  
 வெள்ளிப்பதக்கம் உறுதி
16-வது ஆசிய விளையாட்டுப்போட்டி சீனாவில் உள்ள குவாங்சு நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான தனிநபர் வில்வித்தை பந்தயம் இன்று காலை தொடங்கியது. இந்தியா...
4:48 PM | நவம்பர் 24, 2010 | Comment 1 கருத்துக்கள்
ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம்
16-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள குவாங்சு நகரில் நடைபெற்று வருகிறது. ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு இன்று வெண்கல பதக்கம் கிடைத்தது. ...

கருத்துகள் இல்லை: