சிறப்புச் செய்திகள் |
நியூசிலாந்து பெண்ணுடன் எனக்கு தொடர்பில்லை: சனத் ஜெயசூரியா |
[ புதன்கிழமை, 10 நவம்பர் 2010, 12:37.18 பி.ப ] [] |
சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் உள்ள வெளிநாட்டுப் பெண்ணுடன் தனக்கு தொடர்பில்லை என சிறிலங்காவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும், தற்போதைய மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரியா ஆங்கில இணையத்தளம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். [மேலும்] |
இலங்கை – மேற்கிந்திய சுற்றுப்போட்டிக்கு தங்கக் கவசமிடப்பட்ட சம்பியன் கிண்ணம் |
[ புதன்கிழமை, 10 நவம்பர் 2010, 12:26.56 பி.ப ] |
இலங்கை – மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான ஈ.ஆர்.ஐ. டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சம்பியனாகும் அணிக்கு பீங்கானினால் (போர்ஸ்லின்) தயாரிக்கப்பட்டு தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் கவசமிடப்பட்ட சம்பியன் கிண்ணம் பரிசாக வழங்கப்படவுள்ளது. [மேலும்] |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக