14 நவ., 2010

இந்திய அணியில் சில மாற்றங்கள் தேவை
[ வெள்ளிக்கிழமை, 12 நவம்பர் 2010, 03:14.24 பி.ப ]
கடந்த 23 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2 போட்டிக‌ளி‌ல் மட்டுமே தோற்றுள்ளது. 12 வெற்றிகள் பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரை சமீபமாக இழக்கவில்லை. இவையெல்லாம் இந்தியாவுக்கு நம்பர் 1 இடத்தைப் பெற்றுத் தந்து இதுவரை தக்கவைக்க உதவினாலும் இன்னும் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது என்றே தோன்றுகிறது. [மேலும்]
மேற்கிந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் மலிங்க நீக்கம்
[ வெள்ளிக்கிழமை, 12 நவம்பர் 2010, 02:35.40 பி.ப ]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கும் இலங்கை அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நீக்கப்பட்டுள்ளார். [மேலும்]
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
ஆசிய விளையாட்டு போட்டி - சீனாவுக்கு முதல் தங்கம்
[ சனிக்கிழமை, 13 நவம்பர் 2010, 07:00.28 பி.ப ]
ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள குவாங்சூ நகரில் நேற்று தொடங்கியது. இன்று போட்டிகள் தொடங்கின. இதில் போட்டியை நடத்தும் சீனாவுக்கு முதல் தங்க பதக்கம் கிடைத்து உள்ளது. [மேலும்]
இந்தியா முதல் இன்னிங்ஸில் 178-2, நியூசிலாந்து 350
[ சனிக்கிழமை, 13 நவம்பர் 2010, 06:28.50 பி.ப ]
இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து முதன் இன்னிங்ஸிற்காக 350 ஓட்டங்களை எடுத்துள்ளது. பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா இன்றை ஆட்ட நிறைவின் போது 02 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்களை பெற்றுள்ளது. [மேலும்]
பலமான நிலையில் நியூ‌ஸிலா‌ந்து 258/4
[ வெள்ளிக்கிழமை, 12 நவம்பர் 2010, 02:50.54 பி.ப ]
இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திரான 2வது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் ‌மெ‌‌க்இ‌ன்டோ‌ஷ‌ி‌ன் அபார ஆ‌ட்ட‌த்தா‌ல் ‌நியூ‌ஸிலா‌ந்து அ‌ணி 258 ர‌ன்க‌ள் கு‌வி‌த்து‌ள்ளது. [மேலும்]
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா பின்னடைவு
[ வெள்ளிக்கிழமை, 12 நவம்பர் 2010, 02:42.14 பி.ப ]
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அவுஸ்திரேலிய மண்ணில் முதன் முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பெற்றுள்ளது. [மேலும்]
இந்தியா - நியூசிலாந்து இடையே 2 ஆவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்
[ வியாழக்கிழமை, 11 நவம்பர் 2010, 06:17.55 பி.ப ]
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாக உள்ளது. [மேலும்]
தரவரிசையில் சச்சின் முன்னேற்றம்
[ வியாழக்கிழமை, 11 நவம்பர் 2010, 06:13.34 பி.ப ]
ஐசிசி ஒரு நாள் போட்டி பேட்டிங் தர வரிசையில் இ‌ந்‌திய ‌வீர‌ர்க‌ள் ச‌‌ச்‌சி‌ன் டெ‌ண்டு‌ல்க‌ர், சேவாக் ஆ‌கியோ‌ர் முன்னேற்றம் அடைந்துள்ளனர். [மேலும்]
நியூசிலாந்து பெண்ணுடன் எனக்கு தொடர்பில்லை: சனத் ஜெயசூரியா
[ புதன்கிழமை, 10 நவம்பர் 2010, 12:37.18 பி.ப ] []
சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் உள்ள வெளிநாட்டுப் பெண்ணுடன் தனக்கு தொடர்பில்லை என சிறிலங்காவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும், தற்போதைய மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரியா ஆங்கில இணையத்தளம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். [மேலும்]
இலங்கை – மேற்கிந்திய சுற்றுப்போட்டிக்கு தங்கக் கவசமிடப்பட்ட சம்பியன் கிண்ணம்
[ புதன்கிழமை, 10 நவம்பர் 2010, 12:26.56 பி.ப ]
இலங்கை – மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான ஈ.ஆர்.ஐ. டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சம்பியனாகும் அணிக்கு பீங்கானினால் (போர்ஸ்லின்) தயாரிக்கப்பட்டு தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் கவசமிடப்பட்ட சம்பியன் கிண்ணம் பரிசாக வழங்கப்படவுள்ளது. [மேலும்]
பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் சுல்கர்னைன் ஹைதர் ஓய்வு
[ செவ்வாய்க்கிழமை, 09 நவம்பர் 2010, 03:18.03 பி.ப ] []
சூதாட்டக்காரர்களின் மிரட்டல் எதிரொலியால் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் சுல்கர்னைன் ஹைதர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவருக்கு வயது 24. [மேலும்]
இந்திய அணிக்கு போட்டியாக இருப்பது இலங்கை அணி : அசாருதீன்
[ செவ்வாய்க்கிழமை, 09 நவம்பர் 2010, 02:56.05 பி.ப ]
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும் என்று அணியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான முகமது அசாருதீன் கூறினார். [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
பாகிஸ்தான்- தென்னாபிரிக்கா தொடர் தென்னாபிரிக்கா வசம்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தினை குறைக்க முடிவு
தகுதிக்காண் போட்டியில் இந்திய அணி குவைத் அணியிடம் தோல்வி
அகமதாபாத் டெஸ்ட் : வெற்றியை நோக்கி நியூஸிலாந்து
அவுஸ்திரேலியா ஆறுதல் வெற்றி : தொடரை கைப்பற்றியது இலங்கை
...மேலும் செய்திகள்

கருத்துகள் இல்லை: