ளையாட்டு செய்திகள்
பி.என்.பி., பரிபாஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: பைனலில் பூபதி-மிர்னி ஜோடி
பாரிஸ்: பி.என்.பி., பரிபாஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் மகேஷ் பூபதி, பெலாரசின் மேக்ஸ் மிர்னி ஜோடி முன்னேறியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பி.என்.பி., பரிபாஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த இரட்டையர் பிரிவு
சேவக் அதிரடி: இந்தியா பதிலடி: பவுலிங்கில் ஹர்பஜன் அசத்தல்
ஐதராபாத்: ஐதராபாத் டெஸ்டில் சேவக் அதிரடியாக ரன்களை குவிக்க, முதல் இன்னிங்சில் வலுவான இலக்கை நோக்கி இந்தியா முன்னேறுகிறது. பவுலிங்கில் அசத்திய ஹர்பஜன், ஜாகிர் கான் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட்
மேலும் சில முக்கிய செய்திகள்....
துப்பாக்கி சுடுதலில் மீண்டும் பதக்கம் கிடைக்குமா
குவாங்சு: ஆசிய போட்டியில் இன்று துப்பாக்கி சுடுதல் போட்டிகள் துவங்குகின்றன. இதில், இந்தியாவின் ஓம்கர் சிங், குர்பிரீத் சிங் உள்ளிட்ட வீரர்கள் பதக்கம் பெற்றுத் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் குவாங்சு நகரில் 16வது ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது.
ஓவல் டெஸ்ட்: பாக்., அபார பந்துவீச்சு
துபாய்: உமர் குல், சயீத் அஜ்மல் உள்ளிட்ட பாகிஸ்தான் பவுலர்கள் அசத்த, தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 380 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. துபாயில், பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நடக்கிறது. கேப்டன் ஸ்மித் (100), அல்விரோ பீட்டர்சன் (67), ஆம்லா (80) கைகொடுக்க,
மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் பூபதி-மிர்னி ஜோடி
பாரிஸ்: பி.என்.பி., பரிபாஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் மகேஷ் பூபதி, பெலாரசின் மேக்ஸ் மிர்னி ஜோடி முன்னேறியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பி.என்.பி., பரிபாஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
ஸ்மித் சதம்: தென் ஆப்ரிக்கா அபாரம்
துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் கேப்டன் ஸ்மித் சதம் அடித்து தூள் கிளப்ப, தென் ஆப்ரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. துபாயில், பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நேற்று துவங்கியது.
மெக்கின்டோஸ் சதம்: நியூசி., நிதான ஆட்டம்
ஐதராபாத்: இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து வீரர் மெக்கின்டோஸ் சதம் அடித்து அசத்தினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்தது. இந்திய பவுலர்கள், மீண்டும் திணறினர். மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்
தங்கம் வெல்வார்களா அபினவ், ககன்: துப்பாக்கி சுடுதல் இன்று ஆரம்பம்
குவாங்சு: ஆசிய போட்டியில் இன்று துப்பாக்கி சுடுதல் போட்டிகள் துவங்குகின்றன. இதில் இந்தியாவின் தங்கமகன் அபினவ் பிந்தரா, ககன்நரங் ஆகியோர் தங்கப்பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் 16 வது ஆசிய போட்டி, கோலாகலமாக நேற்று துவங்கியது.
ஆசிய விளையாட்டு: கோலாகல துவக்கம்: "தண்ணீர் நகரில்' கண்கவர் விழா
குவாங்சு: ஆசிய விளையாட்டு போட்டி கண்கவர் துவக்க விழாவுடன் ஆரம்பமானது. "பேர்ல்' நதியில் படகுகளின் அணிவகுப்பு, தண்ணீரில் நடன கலைஞர்களின் சாகசம், "லேசர் ÷ஷா' மற்றும் வாணவேடிக்கையுடன் நிகழ்ச்சிகள் களை கட்டின. சீனாவில் உள்ள குவாங்சு நகரில்
ரஞ்சி கோப்பை: ரோகித் சர்மா இரட்டை சதம்
கோல்கட்டா: பெங்கால் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்து கைகொடுக்க, மும்பை அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 621 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. உள்ளூர் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர்
உலக கோப்பை: சச்சினுக்கு கவுரவம்
துபாய்: உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரின் விளம்பர தூதராக, இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நியமித்துள்ளது. இந்தியா-இலங்கை-வங்கதேச நாடுகள் இணைந்து, அடுத்த ஆண்டு (பிப்.,19-ஏப்.,2) உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரை
யுவராஜ் சிங் பரிதாபம்: "ஏ' பிரிவில் இருந்து நீக்கம்
புதுடில்லி: இந்திய வீரர்களுக்கான சம்பள ஒப்பந்த பட்டியலில் "ஏ' பிரிவில் இருந்த யுவராஜ் சிங், தடாலடியாக "பி' பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார். "ஏ' பிரிவுக்கு சுரேஷ் ரெய்னா முன்னேறி உள்ளார். இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,) சம்பள ஒப்பந்த பட்டியலில் முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக