இன்றுஅபுதாபியில் நடைபெற்ற போர்முலா ஒன்று கார்பந்தயத்தில் முதலாம் இடத்தை அடைந்ததன் மூலம் யாரும் எதிர்பாராத வகையில்256 புள்ளிகள் பெற்று இன்று வரை முதலாம் இடத்தில 246 புள்ளிகளுடன் முன்னணி வகித்த ஆலோன்சோவை முந்தி இன்று இந்த வருடத்தின் உலக சாம்பியன் ஆகிய இளம் வீரர் என்ற சாதனையைஜெர்மனி நாட்டவரான 03.07.1987இல் பிறந்த வெட்டேல் ஏற்படுத்திஉள்ளார்.இவரது வாகனமான ரெட்புல் உம் இந்த வருட வாகன சாம்பியனாகி உள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக