4 டிச., 2010

பிரதான செய்திகள்
அடிலெய்ட் டெஸ்ட் : அவுஸ்திரேலியா 245 ரன்களுக்கு சுருண்டது
[ வெள்ளிக்கிழமை, 03 டிசெம்பர் 2010, 03:33.30 பி.ப ]
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த அவுஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்குச் சுருண்டது. இங்கிலாந்தின் துவக்க வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அபாரமாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். [மேலும்]
அப்துர் ரசாகக் ஹெட்ரிக் : பங்களாதேஷ் 6 விக்கெட்டுகளால் வெற்றி
[ வெள்ளிக்கிழமை, 03 டிசெம்பர் 2010, 02:22.36 பி.ப ]
டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான போட்டியில் அப்துர் ரசாக்கின் ஹெட்ரிக் சாதனையுடனும், ரகிபுல் ஹசேனின் நிதான ஆட்டத்துடனும் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகளால் ஜிம்பாப்பே அணியை இலகுவாக வெற்றி கொண்டது. [மேலும்]
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
2018 ஆம் ஆண்டு உலக கிண்ண உதைப்பந்தாட்டம் ரஷ்யாவில்
[ வெள்ளிக்கிழமை, 03 டிசெம்பர் 2010, 03:00.19 பி.ப ]
உதைப்பந்தாட்ட உலக கிண்ண போட்டியை 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவிலும், 2022 ஆம் ஆண்டு கட்டாரிலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2018, 2022-ம் ஆண்டுகளுக்கான உலக கிண்ண போட்டியை எந்த நாடு நடத்துவது என்பது தொடர்பாக சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. [மேலும்]
ஆண்டின் சிறந்த வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ்
[ வியாழக்கிழமை, 02 டிசெம்பர் 2010, 03:01.45 பி.ப ]
உலக மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பின் ஆண்டின் சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸ் தேர்வு செய்யப்பட்டார். [மேலும்]
முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி
[ வியாழக்கிழமை, 02 டிசெம்பர் 2010, 02:59.40 பி.ப ]
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. [மேலும்]
எதிர்கால கேப்டன் கோஹ்லி : வாசிம் அக்ரம் புகழாரம்
[ வியாழக்கிழமை, 02 டிசெம்பர் 2010, 02:56.05 பி.ப ]
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராத் கோஹ்லிக்கு எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாகும் தகுதி உள்ளது,'' என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். [மேலும்]
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா இலகு வெற்றி
[ வியாழக்கிழமை, 02 டிசெம்பர் 2010, 02:52.59 பி.ப ]
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியிலும்; இந்தியா இலகு வெற்றியீட்டியுள்ளது. [மேலும்]
இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 259 ரன்கள்
[ புதன்கிழமை, 01 டிசெம்பர் 2010, 02:51.04 பி.ப ]
ஜெய்பூரில் நடைபெற்று வரும் இந்திய, நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸீலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. [மேலும்]
ஆஷஸ் இரண்டாவது போட்டியில் பொலிஞ்னர், ஹாரிஸ் சேர்ப்பு
[ புதன்கிழமை, 01 டிசெம்பர் 2010, 02:44.07 பி.ப ]
அடலைட்டின் இடம்பெறவுள்ள ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாமில் வேகப்பந்து வீச்சாளர்களான டக் பொலிஞ்னர், றியோன் ஹாரிஸ் ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். [மேலும்]
உலகக்கிண்ண கிரிக்கெட் : பாக். அணியில் 5 வீரர்கள் இடம்பெறும் சந்தேகம்
[ செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2010, 12:02.51 பி.ப ]
2011ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் சல்மான் பட், மொகமட் ஆசிப், மொகமட் ஆமீர், கம்ரன் அக்மல், டேனிஷ் கனேரியா ஆகியோர் விளையாடுவது கடினம் என்று பாகிஸ்தான் செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. [மேலும்]
பார்சிலோனாவிடம் ரியால் மேட்ரிட் படுதோல்வி
[ செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2010, 11:56.47 மு.ப ]
ஸ்பானிய கால்பந்து லீக் போட்டி ஒன்றில் பலமான ரியால் மேட்ரிட் அணியை மற்றொரு பலமான அணியான பார்சிலோனா 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. [மேலும்]
டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் சங்ககரா
[ செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2010, 11:53.32 மு.ப ]
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் இலங்கை வீரர் குமார் சங்ககரா. பந்துவீச்சில் இந்திய வீரர் ஜாகீர் கான் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். [மேலும்]
 
  

கருத்துகள் இல்லை: