சிறப்புச் செய்திகள் |
ஆசிய விளையாட்டு விழா கோலாகலமாக நிறைவு |
[ ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010, 12:36.08 பி.ப ] [] |
சீனாவின் குவாங்ஸோ நகரில் நடைபெற்ற 16 ஆவது ஆசிய விளையாட்டு விழா இன்று கோலாகலமாக நிறைவடைந்தது. அரங்கொன்றின் உட்புறத்தில் அல்லாமல், நதியொன்றின் மத்தியில் படகு வடிவான தீவில் நிறைவு விழா நிகழ்வுகள் நடைபெற்றன. [மேலும்] |
வெண்கலப்பதக்கத்தையும் இழந்த இலங்கை கிரிக்கட் அணி |
[ சனிக்கிழமை, 27 நவம்பர் 2010, 07:37.26 மு.ப ] |
ஆசிய விளையாட்டு விழாவின் டுவென்டி டுவென்டி போட்டிகளில் பதக்கம் வெல்ல இலங்கைக்கு இருந்த ஒரு சந்தர்ப்பமும் கைநழுவிப் போனது. இன்று இடம்பெற்ற வெண்கலப்பதக்கத்தை தீர்மானிக்கும் போட்டியில் இலங்கையணி பாகிஸ்தானிடம் 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. [மேலும்] |
ஆசிய விளையாட்டில் அதிக பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை |
[ சனிக்கிழமை, 27 நவம்பர் 2010, 03:38.43 மு.ப ] |
சீனாவில் நடந்து வரும் 16-வது ஆசிய விளையாட்டில் 15-வது நாளான இன்று ஒரே நாளில் இந்தியா 11 பதக்கங்களை அள்ளியது. [மேலும்] |
ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து கொச்சி அணி விலகல் |
[ வியாழக்கிழமை, 25 நவம்பர் 2010, 11:47.05 மு.ப ] |
4-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக கொச்சி அணியை ஏலம் எடுத்த உரிமையாளர்கள் அணியை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். [மேலும்] |
ஐசிசி டெஸ்ட் தரவரிசை |
[ புதன்கிழமை, 24 நவம்பர் 2010, 10:37.45 பி.ப ] |
நியூசிலாந்து அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் 1&0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. [மேலும்] |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக