மான்செஸ்டர் யுனைடெட்டை வாங்கும் முயற்சியில் கத்தார் அரச குடும்பம்
மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்க கத்தார் அரச குடும்பம் முயற்சித்து வருவதாக தெரிகிறது.
குட்டி நாடான கத்தாருக்கு கால்பந்து மீது அலாதி பிரியம்.இதனால்தான் 2022ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்த அந்த நாட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.இதற்கிடையே கத்தார் நட்டு அரச குடும்பம் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்க முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக 1.5 பில்லியன் முதல் 2,5 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்ய கத்தார் அரச குடும்பம் தயாராக உள்ளது என்றும் தெரிகிறது. தற்போது மான்செஸ்டர் யுனைடெட் அணியை அமெரிக்காவின் கிளே |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக