10 டிச., 2010

4-வது ஐ.பி.எல். : சங்ககரா, ஜெயவர்த்தனே உட்பட முன்னணி வீரர்கள் மீண்டும் ஏலத்தில்
[ வெள்ளிக்கிழமை, 10 டிசெம்பர் 2010, 10:26.45 மு.ப ]
4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2011) ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜனவரி 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடை பெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
அலெக்ஸ் தனது மகன்தான்: ரொனால்டோ
[ வெள்ளிக்கிழமை, 10 டிசெம்பர் 2010, 10:37.31 மு.ப ]
அலெக்ஸ் தனது மகன்தானா என்பதை கண்டறிய ரொனால்டோ நேற்று முன் தினம் னடிஎன்ஏ டெஸ்ட் எடுக்க உள்ளதாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று அலக்ஸ் தனது மகன் தான் என தெரிவித்திருந்தார். [மேலும்]
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
ஐ.சி.சி. டெஸ்ட் தரப்படுத்தல் : பொண்டிங் பின்னடைவு
[ வெள்ளிக்கிழமை, 10 டிசெம்பர் 2010, 10:33.05 மு.ப ]
ஐ.சி.சி., டெஸ்ட் தரப்படுத்தல் பட்டியலில் அவுஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 25 வது இடத்துக்கு தள்ளப்பட்டார். டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தல் பட்டியலை நேற்று முன் தினம் ஐ.சி.சி., வெளியிட்டது. [மேலும்]
இலங்கை - மேற்கிந்திய தீவுகள் : ஒரு நாள் போட்டித் தொடர் இரத்து
[ வியாழக்கிழமை, 09 டிசெம்பர் 2010, 10:37.01 மு.ப ]
இலங்கையின் சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்து தொடர்களை கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
உலகக் கிண்ண கிரிக்கெட் : களநடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை அமுல்
[ வியாழக்கிழமை, 09 டிசெம்பர் 2010, 10:23.33 மு.ப ]
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் காலிறுதி முதல் இறுதிப் போட்டிவரை களநடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை அமல் செய்யப்படுகிறது. [மேலும்]
தொடர் முழுதும் வெற்றி பெறுமா இந்தியா?
[ வியாழக்கிழமை, 09 டிசெம்பர் 2010, 10:17.30 மு.ப ]
நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. ரசிகர்கள் இந்திய-நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். [மேலும்]
டேவிஸ் கோப்பையை கைப்பற்றிய செர்பிய அணிக்கு பாராட்டு
[ புதன்கிழமை, 08 டிசெம்பர் 2010, 10:33.08 மு.ப ]
முதன்முறையாக டேவிஸ் கோப்பையை கைப்பற்றிய செர்பிய டென்னிஸ் அணிக்கு, அந்நாட்டு மீடியா பாராட்டு தெரிவித்துள்ளன. [மேலும்]
பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு டி.என்.ஏ. பரிசோதனை
[ புதன்கிழமை, 08 டிசெம்பர் 2010, 10:27.07 மு.ப ]
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ. 1998, 2002, 2006 ஆகிய உலக கோப்பை போட்டியில் விளையாடி உள்ளார். 2002-ம் ஆண்டு பிரேசில் உலக கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். [மேலும்]
இயன் பொத்தம் - இயன் செப்பல் கைகலப்பு
[ புதன்கிழமை, 08 டிசெம்பர் 2010, 10:14.41 மு.ப ]
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இயன் பொத்தம் மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இயன் செப்பல் ஆகிய இருவரும் நேற்று திங்கட்கிழமை கைகலப்பில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. [மேலும்]
நான்காவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி
[ புதன்கிழமை, 08 டிசெம்பர் 2010, 10:08.10 மு.ப ]
நியூஸிலாந்து அணியுடனான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. [மேலும்]
ஷேவாக் உள்பட 4 இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்கா பயணம்
[ செவ்வாய்க்கிழமை, 07 டிசெம்பர் 2010, 08:47.27 மு.ப ]
நியூசிலாந்துடனான போட்டி முடிந்ததும், இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்று 3 டெஸ்ட், ஒரு 20 ஓவர், 5 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. [மேலும்]
ஆஷஸ் டெஸ்ட் : அவுஸ்திரேலியா இ‌ன்‌னி‌ங்‌ஸ், 71 ர‌ன் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் தோ‌ல்‌வி
[ செவ்வாய்க்கிழமை, 07 டிசெம்பர் 2010, 08:40.48 மு.ப ]
அடிலெ‌ய்டி‌ல் நட‌ந்த இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணி‌க்கு எ‌‌திரான 2வது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி‌ இ‌ன்‌னி‌ங்‌சி‌ஸ், 71 ர‌ன் ‌வி‌த்‌திசாய‌த்த‌ி‌‌ல் தோ‌ல்‌வி அட‌ை‌ந்தது. [மே

கருத்துகள் இல்லை: