17 பிப்., 2011



உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை




10வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

14 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி வருகிற 19ந் தேதி முதல் ஏப்ரல் 2ந் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க நாளில் இந்தியா வங்காளதேச அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 19ந் தேதி தொடங்கினாலும், தொடக்க விழா மட்டும் இன்று (17.02.2010) வங்காளதேச தலைநகர் 
டாக்காவில் உள்ள பங்கபந்து தேசிய ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு: 

தேதி மோதும் அணிகள் பிரிவு இடம் நேரம்

பிப்ரவரி.19: வங்காளதேசம் இந்தியா  பி' மிர்புர் பிற்பகல் 2 மணி
பிப்ரவரி.20: கென்யா நியூசிலாந்து  ஏ' சென்னை காலை 9.30 மணி
இலங்கை கனடா ஏ ஹம்பன்டோட்டா பிற்பகல் 2.30 மணி
பிப்ரவரி.21: ஆஸ்திரேலியா ஜிம்பாப்வே  ஏ' ஆமதாபாத் பிற்பகல் 2.30 மணி
பிப்ரவரி.22: இங்கிலாந்து நெதர்லாந்து  பி' நாக்பூர் பிற்பகல் 2.30 மணி
பிப்ரவரி.23: கென்யா பாகிஸ்தான்  ஏ' ஹம்பன்டோட்டா பிற்பகல் 2.30 மணி
பிப்ரவரி.24: தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ்  பி' டெல்லி பிற்பகல் 2.30 மணி
பிப்ரவரி.25: ஆஸ்திரேலியா நியூசிலாந்து  ஏ' நாக்பூர் காலை 9.30 மணி
வங்காளதேசம் அயர்லாந்து  பி' மிர்புர் பிற்பகல் 2 மணி
பிப்ரவரி.26: இலங்கை பாகிஸ்தான்  ஏ' கொழும்பு பிற்பகல் 2.30 மணி
பிப்ரவரி.27: இந்தியா இங்கிலாந்து  பி' பெங்களூர் பிறபகல் 2.30 மணி
பிப்ரவரி..28: கனடா ஜிம்பாப்வே  ஏ' நாக்பூர் காலை 9.30 மணி
,, நெதர்லாந்து வெஸ்ட் இண்டீஸ்  பி' டெல்லி பிற்பகல் 2.30 மணி

மார்ச் 1: இலங்கை கென்யா  ஏ' கொழும்பு பிற்பகல் 2.30 மணி
மார்ச் 2: இங்கிலாந்து அயர்லாந்து  பி' பெங்களூர் பிற்பகல் 2.30 மணி
மார்ச் 3: நெதர்லாந்து தென் ஆப்பிரிக்கா  பி' மொகாலி பிற்பகல் 2.30 மணி
,, கனடா பாகிஸ்தான்  ஏ' கொழும்பு பிற்பகல் 2.30 மணி
மார்ச் 4: நியூசிலாந்து ஜிம்பாப்வே  ஏ' ஆமதாபாத் காலை 9.30 மணி
,, வங்காளதேசம் வெஸ்ட் இண்டீஸ்  பி' மிர்புர் பிற்பகல் 2 மணி

மார்ச் 5: இலங்கை ஆஸ்திரேலியா  ஏ' கொழும்பு பிற்பகல் 2.30 மணி
மார்ச் 6: இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா  பி' சென்னை காலை 9.30 மணி
,, இந்தியா அயர்லாந்து  பி' பெங்களூர் பிற்பகல் 2.30 மணி

மார்ச் 7: கனடா கென்யா  ஏ' டெல்லி பிற்பகல் 2.30 மணி
மார்ச் 8: நியூசிலாந்து பாகிஸ்தான்  ஏ' பல்லிகிலே பிற்பகல் 2.30 மணி
மார்ச் 9: இந்தியா நெதர்லாந்து  பி' டெல்லி பிற்பகல் 2.30 மணி
மார்ச் 10: இலங்கை ஜிம்பாப்வே  ஏ' பல்லிகிலே பிற்பகல் 2.30 மணி
மார்ச் 11: அயர்லாந்து வெஸ்ட் இண்டீஸ்  பி' மொகாலி காலை 9.30 மணி
,, வங்காளதேசம் இங்கிலாந்து  பி' சிட்டகாங் பிற்பகல் 2.30 மணி

மார்ச் 12: இந்தியா தென் ஆப்பிரிக்கா  பி' நாக்பூர் பிற்பகல் 2.30 மணி
மார்ச் 13: கனடா நியூசிலாந்து  ஏ' மும்பை காலை 9.30 மணி
,, ஆஸ்திரேலியா கென்யா  ஏ' பெங்களூர் பிற்பகல் 2.30 மணி

மார்ச் 14: வங்காளதேசம் நெதர்லாந்து  பி' சிட்டகாங் காலை 9 மணி
,, பாகிஸ்தான் ஜிம்பாப்வே  ஏ' பல்லிகிலே பிற்பகல் 2.30 மணி

மார்ச் 15: அயர்லாந்து தென் ஆப்பிரிக்கா  பி' கொல்கத்தா பிற்பகல் 2.30 மணி
மார்ச் 16: ஆஸ்திரேலியா கனடா  ஏ' பெங்களூர் பிற்பகல் 2.30 மணி
மார்ச் 17: இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ்  பி' சென்னை பிற்பகல் 2.30 மணி
மார்ச் 18: அயர்லாந்து நெதர்லாந்து  பி' கொல்கத்தா காலை 9.30 மணி
,, நியூசிலாந்து இலங்கை  ஏ' மும்பை பிற்பகல் 2.30 மணி

மார்ச் 19: வங்காளதேசம் தென் ஆப்பிரிக்கா  பி' மிர்புர் காலை 9 மணி
,, ஆஸ்திரேலியா பாகிஸ்தான்  ஏ' கொழும்பு பிற்பகல் 2.30 மணி

மார்ச் 20: கென்யா ஜிம்பாப்வே  ஏ' கொல்கத்தா காலை 9.30 மணி
,, இந்தியா வெஸ்ட் இண்டீஸ்  பி' சென்னை பிற்பகல் 2.30 மணி

மார்ச் 23: கால் இறுதி (ஏ1 பி4) மிர்புர் பிற்பகல் 2 மணி
மார்ச் 24: கால் இறுதி (ஏ2 பி3) ஆமதாபாத் பிற்பகல் 2.30 மணி
மார்ச் 25: கால் இறுதி (ஏ3 பி2) மிர்புர் பிற்பகல் 2 மணி
மார்ச் 26: கால் இறுதி (ஏ4 பி1) கொழும்பு பிற்பகல் 2.30 மணி
மார்ச் 29: முதலாவது அரை இறுதிப்போட்டி கொழும்பு பிற்பகல் 2.30 மணி
மார்ச் 30: 2 வது அரை இறுதிப்போட்டி மொகாலி பிற்பகல் 2.30 மணி

ஏப்ரல்2: இறுதிப்போட்டி மும்பை பிற்பகல் 2.30 மணி 

கருத்துகள் இல்லை: