25 பிப்., 2011


இந்திய அணியை வீழ்த்த ஸ்பெஷல் திட்டம்: ரவி போபாரா
[ வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011, 10:24.30 மு.ப GMT ]
இந்திய பேட்ஸ்மேன்கள் மிகத் திறமையான வீரர்கள். எனவே நாங்கள் வகுத்துள்ள திட்டத்தை அவர்களுக்கு எதிராக செயல்படுத்துவோம். இந்த மைதானத்தில் சுழற்பந்துவீச்சு எல்லா அணிகளுக்குமே சோதனையாக அமையும்.
எல்லா ஆட்டங்களுமே எங்களுக்கு முக்கியம். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது என்பது மிகப்பெரிய விஷயம்.
இருப்பினும் அதைப்பற்றி நாங்கள் சிந்திப்பதில்லை. அதைப் பற்றியே சிந்தித்தால் அது பாதகமான முடிவை தந்துவிடும்.
ஒவ்வொரு பௌலர் மற்றும் பேட்ஸ்மேனுக்கும் நாங்கள் சில திட்டங்களை வைத்துள்ளோம். ஆனாலும் அது எந்தளவுக்கு கை கொடுக்கும் என்பது ஆட்டத்தின் போது தான் தெரியும் என்கிறார் இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் ரவி போபாரா.

முரளியின் பிரியாவிடை பரிசாக உலக கிண்ணம் வெல்ல வேண்டும் : சாமர கப்புக்கெதர
[ வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011, 06:13.54 மு.ப GMT ]
உலகக்கிண்ணப் போட்டிகளுடன் ஒருநாள் போட்டிகளிலில் இருந்தும் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள வரலாற்று சுழற்பந்து வீச்சாளரான முரளிதரனுக்கான பிரியாவிடைக் கிண்ணமாக இலங்கை உலகக்கிண்ணத்தை வெற்றி பெறவேண்டும் என சாமர கப்புக்கெதர தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 521 விக்கெட்டுகளையும் பெற்றிருக்கும் முரளிதரன், கடந்த வருடம் ஜூலை மாதம் ரெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சகலரும் இணைந்து உலகக்கிண்ணத்தை பெற்று அதனை பிரியாவிடை பரிசாக முரளிதரனுக்கு அளித்து வழியனுப்பிவைப்பதே அவரை சிறந்த கௌரவபடுத்தலாகும் எனவும் கப்புக்கெதர தெரிவித்துள்ளார்.
இதேவளை சனிக்கிழமை பாகிஸ்தான் அணியுடன் சொந்த மண்ணில் இடம்பெறவுள்ள போட்டி தமக்கு சாதகமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


துடுப்பாட்ட செய்தி
தொலைக்காட்சியை நான் உடைக்கவில்லை: பாண்டிங்
[ வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011, 10:20.02 மு.ப GMT ]
தண்டனையில் இருந்து தப்புவதற்காக தொலைக்காட்சியை உடைக்கவே இல்லை என அவுஸ்திரேலிய கெப்டன் பாண்டிங் அதிரடியாக கூறியுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான உலக கிண்ணக் கிரிக்கெட் லீக் போட்டியில் ரன் அவுட்டான ஆத்திரத்தில் வீரர்களின் டிரஸ்சிங் அறையில் இருந்த தொலைக்காட்சியை பாண்டிங் உடைத்தார். தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டாலும் இவர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று தெரிகிறது.
ஏனெனில் பாண்டிங் மீது குஜராத் கிரிக்கெட் சங்கத்தின்(ஜி.சி.ஏ.,) சார்பில் இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மேட்ச் ரெப்ரி ரோஷன் மகானாமா கூறுகையில்,"ஐ.சி.சி., விதிகள் 2.1.2 ன் படி சர்வதேச போட்டிகளின் போது கிரிக்கெட் விளையாட உதவும் பொருட்கள் மற்றும் மைதானத்தில் இருக்கும் பொருட்களை தவறாக பயன்படுத்தக் கூடாது. இது தவறு என பாண்டிங்கிற்கும் தெரியும். இது வேண்டுமென்றே செய்த செயல் அல்ல. அவரும் உடனடியாக மன்னிப்புக் கேட்டு அதற்கு தேவையான பணத்தையும் கொடுத்துவிட்டார்'' என்றார்.
இருப்பினும் பாண்டிங்கிற்கு போட்டி கட்டணத்தில் 50 அல்லது 100 சதவீத அபராதம் விதிக்கப்படலாம். இல்லையெனில் இரண்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்றும் தெரிகிறது. இதனிடையே தான் எந்த தவறும் செய்யவில்லை என பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது: இதுபோன்ற செய்திகள் எங்கிருந்து வருகின்றன என்று தான் தெரியவில்லை. இதுதொடர்பாக ஐ.சி.சி., எந்த முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவேன். அதற்கு முன் என்ன நடந்தது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். நான் எனது பேட்டினை கொண்டு வீரர்கள் அறையில் இருந்த தொலைக்காட்சியை உடைக்கவில்லை.
எனது கிரிக்கெட் பொருட்கள் அடங்கிய பேக் தான் தொலைக்காட்சியில் தட்டியது. இதனால் லேசான சேதம் ஏற்பட்டது. இதை உடனே அணி நிர்வாகத்திடம் தெரிவித்தேன். அவர்களும் உடனடியாக வேறு தொலைக்காட்சியை மாற்றினர். மற்றபடி வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை. இவ்வாறு பாண்டிங் தெரிவித்துள்ளார்.

முரளியின் பிரியாவிடை பரிசாக உலக கிண்ணம் வெல்ல வேண்டும் : சாமர கப்புக்கெதர
[ வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011, 06:13.54 மு.ப GMT ]
உலகக்கிண்ணப் போட்டிகளுடன் ஒருநாள் போட்டிகளிலில் இருந்தும் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள வரலாற்று சுழற்பந்து வீச்சாளரான முரளிதரனுக்கான பிரியாவிடைக் கிண்ணமாக இலங்கை உலகக்கிண்ணத்தை வெற்றி பெறவேண்டும் என சாமர கப்புக்கெதர தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 521 விக்கெட்டுகளையும் பெற்றிருக்கும் முரளிதரன், கடந்த வருடம் ஜூலை மாதம் ரெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சகலரும் இணைந்து உலகக்கிண்ணத்தை பெற்று அதனை பிரியாவிடை பரிசாக முரளிதரனுக்கு அளித்து வழியனுப்பிவைப்பதே அவரை சிறந்த கௌரவபடுத்தலாகும் எனவும் கப்புக்கெதர தெரிவித்துள்ளார்.
இதேவளை சனிக்கிழமை பாகிஸ்தான் அணியுடன் சொந்த மண்ணில் இடம்பெறவுள்ள போட்டி தமக்கு சாதகமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வியாழன், 24 பிப்ரவரி, 2011


st Indies 222 (47.3 ov)
South Africa 223/3 (42.5 ov)
South Africa won by 7 wickets (with 43 balls remaining)
West Indies innings (50 overs maximum)RMB4s6sSR
View dismissalCH Gaylec Kallis b Botha2330066.66
View dismissalDS Smithc & b Imran Tahir36103573063.15
View dismissalDM Bravolbw b Botha7396828189.02
View dismissalRR Sarwanlbw b Imran Tahir215100020.00
View dismissalS Chanderpaulc Peterson b Imran Tahir3173511160.78
View dismissalDJ Bravorun out (Morkel/†de Villiers)40463713108.10
View dismissalDC Thomasc Duminy b Imran Tahir1529261057.69
View dismissalKA Pollardlbw b Steyn061000.00
View dismissalDJG Sammy*lbw b Steyn074000.00
View dismissalSJ Bennc Morkel b Steyn61481075.00
KAJ Roachnot out21260033.33
Extras(b 1, lb 3, w 11)15
Total(all out; 47.3 overs; 205 mins)222(4.67 runs per over)
Fall of wickets1-2 (Gayle, 0.3 ov)2-113 (DM Bravo, 23.1 ov)3-117 (Smith, 24.4 ov)4-120 (Sarwan, 26.1 ov),5-178 (DJ Bravo, 37.5 ov)6-209 (Chanderpaul, 42.2 ov)7-213 (Pollard, 43.3 ov)8-213 (Thomas, 44.6 ov),9-213 (Sammy, 45.1 ov)10-222 (Benn, 47.3 ov)
BowlingOMRWEcon
View wicketsJ Botha904825.33(3w)
View wicketsDW Steyn7.312433.20(2w)
M Morkel803504.37(2w)
JH Kallis302107.00
View wicketsImran Tahir1014144.10
RJ Peterson1004904.90
South Africa innings (target: 223 runs from 50 overs)RMB4s6sSR
View dismissalHM Amlac †Thomas b Roach1414152093.33
View dismissalGC Smith*b Pollard45116782057.69
View dismissalJH Kallisc Sammy b Benn4570057.14
AB de Villiersnot out10710582101.90
JP Duminynot out42531079.24
Extras(lb 10, nb 1)11
Total(3 wickets; 42.5 overs)223(5.20 runs per over)
Did not bat F du PlessisJ BothaRJ PetersonM MorkelDW SteynImran Tahir
Fall of wickets1-15 (Amla, 3.3 ov)2-20 (Kallis, 4.6 ov)3-139 (Smith, 28.3 ov)
BowlingOMRWEcon
View wicketSJ Benn1005115.10
View wicketKAJ Roach804215.25
DJ Bravo2.101205.53
DJG Sammy804005.00
View wicketKA Pollard7.503714.72(1nb)
CH Gayle

கருத்துகள் இல்லை: