10 ஏப்., 2013

ஐரோப்பிய சம்பியன் லீக் காலிறுதி ஆட்டத்தில் இன்று பயெர்ன்  மியூனிச் யுவேன்ருஷ்  டூரின் கழகத்ழை 2-0 என்ற ரீதியில் மீள் விளையாட்டில் வென்றுள்ளது . பர்செலோனா பரிசை 1-1 என்று சமபடுதினாலும் முதல் விளையாட்டில் 2-2 என்று சமபடுதியிருந்த பொது எதிர் அணி மைதானத்தில் அதிக கோல்களை போட்ட ரீதியில் பர்செலோனா அரையிறுதியில் நுழைகின்றது

BAYERNMUNICH -JEVNTUSTURIN  2-0 /2-0)  4-0
...............................
BARCELONA PARIS 1-1 (2-2)   3-3
.........................
DORTMUND -MALAGA   2-2 (0-0) 2-2
.......................
REALMADRID -GALATASARY  1-3  (3-0)  4-3
..........................

கருத்துகள் இல்லை: