2 ஏப்., 2013


6வது ஐ.பி.எல் தொடர் கோலாகலமாக துவங்கியது
6வது ஐ.பி.எல்.தொடர் கோலாகலமாக துவங்கியது. 6 வது ஐ.பி.எல். போட்டிகளின் துவக்க விழா இன்று மாலை கொல்கத்தாவில் நடந்தது. விழாவில் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை: