12 ஜூன், 2014

பிரேசில் எதிர் குரோசியா   2-1 (71 வது நிமிடம் )

13 ஆம்  நிமிடத்தில் பிரேசில் வீரர் மார்செல்லோ சுயபக்க கோலை போட்டுள்ளார். 29 வது நிமிடத்தில் நெய்மாருக்கு மஞ்சள் அட்டை .31 வது நிமிடத்தில் தண்டனை  எல்லை கோட்டுக்கு அற்று முன்னே கிடைத்த பந்தை கோல்கம்பதுக்குள் இடது மூலைக்கு உருட்டி அடித்தார் . காப்பாளரால்  கை நீட்டி தடுக்க முனைந்தார் .எட்டவில்லை போதாத தூரம் கோல் . 71 வது நிமிடத்தில் பிரெட் மீது போடபாட்ட  முறைகேடா ன ஆட்டத்துக்கு கிடைத்த பனால்டிஉதை  நெய்மார் அடிக்கிறார் .பந்துக்காப்பாளர் தடுத்தார் ஆனா ல்  போதாத கனதி தடுப்பு .தவறி வலது பக்க மூலைக்குள் சென்றது கோல் . நெய்மருக்கும் பிரேசிலுக்கும் அதிர்ஷ்டம் பிரேசில் 2-1 முன்னிலை  

கருத்துகள் இல்லை: