16 ஜூன், 2014

ஜேர்மனி  போர்த்துக்கலை  எதிர்த்தாடி  4.0 என்றார் பாரிய வெற்றியை பெற்றுள்ளது .
  3  கோல்களை முல்லரும் மற்றைய கோலினை  ஹும்மேல்சும் அடித்துள்ளனர் .ரியல் மாட்ரிட் கழகத்தை சேர்ந்த பிரபலமான போர்த்துக்கல் வீரர்  பெப்பே சிவப்பு அட்டை  காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார் இது போர்த்துக்கலுக்கு பாரிய  இழப்பாகும் 

கருத்துகள் இல்லை: