13 ஜூன், 2014

ஷ்வைன்ஷ்டைகர் -

Bastian Schweinsteiger
Bastian Schweinsteiger (Juli 2012)
Spielerinformationen
Geburtstag1. August 1984
GeburtsortKolbermoorDeutschland
Größe183 cm
PositionMittelfeld
Vereine in der Jugend
1987–1992
1992–1998
1998–2002
FV Oberaudorf
TSV 1860 Rosenheim
FC Bayern München
Vereine als Aktiver
JahreVereinSpiele (Tore)1
2002–2004
2002–
FC Bayern München Amateure
FC Bayern München
34 (2)
322 (40)
Nationalmannschaft2
2000
2001–2002
2002–2003
2004
2004–
Deutschland U-16
Deutschland U-18
Deutschland U-19
Deutschland U-21
Deutschland
(0)
11 (2)
(2)
(2)
102 (23

பாஸ்தியான் ஷ்வைன்ஷ்டைகர் - Bastian Schweinsteiger - ( பி. 1 ஆகஸ்ட் 1984 - பவேரியா ), ஒரு செருமானியக் கால்பந்தாட்ட வீரர் ஆவார்; இவர் செருமானியத் தேசிய அணியிலும் பயான் மியூனிக் அணியிலும் தற்போது நடுக்களவீரராக ஆடுபவர்; முன்னர் இடதுவோர வீரராக ( left winger ) விளையாடி வந்தவர். முதன்முதலாக சூன் 2004-இல் அங்கேரியை எதிர்த்து செருமன் அணியில் விளையாடினார். இதுவரை 78 அனைத்துலக ஆட்டங்களில் விளையாடியுள்ளார்; அடித்துள்ள இலக்குகளின் எண்ணிக்கை 21.

கருத்துகள் இல்லை: