ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 6 விக்கெட் கைப்பற்றியதால் தமிழக வீரர் அஸ்வின் பந்து வீச்சில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
இரட்டை சதம் அடித்ததன் மூலம் புஜாரா 12 இடங்கள் முன்னேறி உள்ளார். 23-வது இடத்தில் இருந்து அவர் 11-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இது அவரது சிறந்த பேட்டிங் தரவரிசையாகும்.
ஐதராபாத் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத தெண்டுல்கர் 17-வது இடத்தில் இருந்து 19-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக